Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அதற்கான

ஆண்களின் விதைப்பையில் உண்டாகும் வலிகளும் அதற்கான காரணங்களும்! – விரிவான அலசல்

ஆண்களின் விதைப்பையில் உண்டாகும் வலிகளும் அதற்கான காரணங்களும்! - விரிவான அலசல் ஆண்களின் விதைப்பையில் உண்டாகும் வலிகளும் அதற்கான காரணங்களும்! - விரிவான அலசல் பல ஆண்களுக்கு தங்களது உடல்சார்ந்த விஷயங்களில் போதிய அடிப் படை அறிவுக்கூட இல்லாமல் இருந்து வருகின்றனர். மேலும் அடிப்படை அறிவு இருக்கும் ஒரு சிலரும் அலட்சியமாக (more…)

பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்களுக்கு காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன‍?

பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்க ளுக்கு காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன‍? வ‌யதான பெண்மணி முதல் LKG மாணவி வரையிலான பாலியல் பலாத்காரங்களு க்கு காரணம் என்ன? இது தான் இன்றைக்கு எல்லா தரப்பு மக்களாலும் கேட்கப் படும்கேள்வி. அவர்கள் மன தளவில் உணர்ச்சிகளை அடக்கமுடியாமல்போவதுதான் காரணம் என்பது பலருக்கும் புரிகி றது. ஆனால் அதை அடக்குவதற்கான வழமுறைகள் தெரிந்தது தான் அதற்குக் காரணம். சரி, உணர்ச்சிகள் என்றால் அது காமம் மட்டும்தானா? நாம் சந்திக்கும்... உணரும் உணர்வுகள் எல்லாமே (more…)

கணினி மெதுவாக இயங்குவதற்கான‌ காரணங்களும் அதற்கான தீர்வுகளும்!

புதியதில் வேகமாக இயங்கிய நம் கணி னி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமானகாரணம். இப்படி ஆகாம ல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவ சியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற் படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற (more…)

வருமான வரி – விதிகளும் அதற்கான வழிமுறைகளும் – வீடியோ

பல விதமான வரிகளில் முக்கியமானது வருமான வரி ஆகும். அந்த வரிகளை செலுத்த என்னென்ன விதிகள் இருக்கின்றன என்பதை யும் அதற்கான வழிமுறைகளும் வழக்க‍றிஞர் ஹேமலதா அ (more…)

சைபர் குற்ற‍ங்களும், அதற்கான சட்ட‍ங்களும் – வீடியோ

  சைபர் குற்ற‍ங்களும், அதற்கான சட்ட‍ங்களும் குறித்த‍ தகவல்களை வழக்க‍றிஞர் திரு. முனிய ப்ப‍ராஜ் அவர்கள் சன் டிவியின் ஆலோசனை நேரம் என்ற நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விக ளுக்கு விளக் க‍மளித்துள்ளார். இந்த பயனுள்ள‍ விளக்கத்தினை (more…)

முதியோர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான சிகிச்சை முறைகளும் – வீடியோ

முதியோர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான சிகிச்சை முறைகளும் குறித்த சந்தேகங்களுக்கு மருத்துவர் லஷ்மிபதி ரமேஷ் அவர்க (more…)

வாசகர் கேள்வியும், விதை2விருட்சம் இணையத்தின் விளக்க‍மும் வழிகாட்ட‍லும்

உங்கள் துணைவரை (வியை ) பிடிக்க‍வில்லையா? அவ ரை (ளை) விவாகரத்து செய் ய‍ . . .! (to Read this Article click that line) என்ற தலைப் பில் வெ ளியான இடுகையை படித்த‍ பவநிஷ் என்கிற நண் பர் கருத்தின் வாயிலாக கீழே அவருடைய ஒவ்வொரு கே ள்வியை கேட்டுள்ளார். அதற் கு விதை2விருட்சம் அளித்த‍ விளக்க‍மும் வழிகாட்ட‍லும்  பவநீஷ் வணக்கம் அன்பு தோழரே,என் பெயர் பவநீஷ் ..இந்த தலைப்பை நான் மறுக்கிறேன்,பாவப்பட்ட பெண்கள் கிமு வில் தான் ,படுபா (more…)

தூக்க‍மின்மையும், அதற்கான தீர்வுகளும்

  தூக்கமின்மை எனப்படும் நோய் ஆங்கிலத்திலே insomnia எனப் படுகிறது. இது வயதானவர்களி னிடையே காணப்படும் ஒரு பொதுவான பிரச்சி னையாகும். நான்கு வெவ்வேறு விதமான முறைகளிலே இந்நோய் வெளி க் காட்டப்படலாம்... படுக்கையில் கிடந்தாலும் நித்திரைக்கு செல்ல முடியாமை அடிக்கடி நித்திரை குழம்புதல் சரியான அளவு தூங்காமல் அதிகாலையிலேயே (more…)

மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

வயதானவர்களைத் தாக்கும் நோய்களு ள் முக்கியமானது மூட்டுவலி. உடல் எடை அதிகமாக இருப்பதே இதற்கு முக் கியக் காரணமாகும். கால்சியம் சத்துக் குறைவு,  நோய் எதிர்ப்பு சக்தி இல்லா மை, உடலில் தோன் றும் ரசாயன மாற் றங்கள், இள வயதில் உடற்பயிற்சி செ ய்யாமை போன் றவையும் மூட்டு வலி க்குக் காரணமாக அமைகின்றன.  மூட்டு வலி வந் (more…)

மலச்சிக்கல் நோயும் அதற்கான தீர்வும்

மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலைக் கொண்டது இந் நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங் களில் பல சிக்கல்கள் ஏற்படுகின் றன. இந்த முக்கியமான சிக்கல் தீர்ந்தால் பல சிக்கல்கள் தீரும் வாய்ப்பு உள்ளது. காலைக் கடன் களில் மலசலம் கழிக்கும் கடன் சீராக முடிந்தால் உடல் ஆரோக்கி யத்துடன், புத்துணர்ச்சியுடன் இருப் பதை நாம் உணரலாம். மருத்துவரிடம் நாம் போகும் போது, அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘‘உங்களுக்கு (more…)

மூட்டு வலிகளுக்கு பூச்சு (ஜெல்) மருந்துகளின் நன்மைகளும் பிரச்சனைகளும்

வயதான பலர் மூட்டு வலிக்கிறது எனப் பூச்சு மருந்துகளை முழங்கால், கணுக்கால் என அடிக்கடி பூசிக்கொண்டிருப் பார்கள். “பொழுது போகாதற்கு அதை இதைப் தேச்சுக் கொ ண்டிருக்கிறதுதான் வேலை” என இளவட்டங்கள் அலட்சிய மாகப் பேசும். அல்லது “கண்டதையும் பூசி உடுப்புகளையும் பாழாக்கிறதுதான் மிச்சம்” என நக்கல் அடிக்கும். நோ எண்ணெய், இலுப்பெண்ணெய், வேப் பெண்ணய் பூசுவ தால் பலன் ஏதும் கிடைக்கிறதா இல்லையா என கருத்துச் சொல்ல எனக்கு அருகதை யில்லை. அவை எனது படிப்பு, அனு பவம் ஆகியவற்றிற்கு (more…)

மூட்டு நோய், அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவமும்

இந்தப் பெண்ணின் கையின் விரலின் நகத்திற்கு அண்டிய மொளியில் கட்டி போன்ற இறுக்கமான ஒரு வீக்கம் தென் படுகிறது. இதனை மருத்து வத்தில் ஹெர்படன்ஸ் நோ ட் Herbedens Node என்பர் எமது பெரு விரல் தவிர்ந்த கை விரல்கள் ஒவ்வொன் றிலும் இரண்டு மூட்டுக்கள் (மொளிகள்) உள்ளன. இ வை அசை வதின் மூலமே எமது விரல்களை மடக்க வும் விரிக்கவும் முடிகிறது. பொருட்களைப் பற்றிப் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar