Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அதிகம்

மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் கர்ப்பப்பை அபாய‌நோய்கள்! – மருத்துவரின் பட்டியல்

மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் கர்ப்பப்பை  அபாய‌ நோய்கள்! - மருத்துவரின் பட்டியல் மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் கர்ப்பப்பை  அபாய‌ நோய்கள்! - மருத்துவரின் பட்டியல்   பொதுவாக மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாவதில் பெரும்பங்கு வகிப்பது (more…)

பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் பிரச்சனை!

பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் பிரச்சனை..! அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் தங்க ளையும் அறியாமல் வேலை நேர த்தில் சிறுநீர் வெளியேறுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் தலை யாய பிரச்சினை. இளம் பெண்க ளும் இதனால் அவதிப்படுகிறார் கள். இயற்கையின் படைப்பில் பெண்களுடைய சிறுநீர் பைக்கும் சிறு நீர் வெளியேறும் யுரேத்திரா துவாரத்துக்கும் இடையே (more…)

இரத்த அழுத்த‍ப்பாதிப்புக்கு உள்ளாவது ஆண்களை விட பெண்களே அதிகம்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

ஆண்களுடன் ஒப்பிடுகை யில் பெண்களுக்கே அதிக ரத்த அழுத்தப் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியா ளர்கள்கூறுகிறார்கள். ஆம் ஆண்களோடு ஒப்பிடுகை யில் பெண்களுக்கு அதிக ரத்த அழுத்தத்தை ஏற்படுத் தும் வழிமுறைகளில் உள் ள குறிப்பிட்ட வேறுபாடுக ள் குறித்து விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆய்வுகளை மேற்கொ ண்டார்கள். அந்த ஆராய்ச்சியின் (more…)

மாரடைப்பால் மரணத்தை தழுவுவது 15 முதல் 20 வயது வரை உள்ள இளம் பெண்களே அதிகம்! – அதிர்ச்சித் தகவல்

மாரடைப்பு பெண்களை அதிகமாக நெருங்காது என்ற காலம் ஒன்று இருந்தது. இன்று அனை த்திலும் ஆண்களுக்கு சரிநிகர் சமான மாக சாதனை படைக்கும் பெண்களுக் கும் ஆண்களுக்கு சமமாக மாரடைப்பு அபாயம் அதிகரித்துள்ளது. பெண்கள் கருவுறும் காலம், மாதவிடாய் காலங்க ளில் `ஈஸ்டோஜன்' என்ற ஹார்மோன் சுரக்கிறது.  இதன் காரணமாக ரத்தக்குழாய் சுருங்குவது தவிர்க்கப்படு ம். ரத்தத்தில் கெட்ட கொழுப்பு குறைத்து நல்ல கொழுப்பு அதிகரிக்கும். இதனால் (more…)

ஆண்-பெண் நட்புறவில் அதிகம் பாதிக்க‍ப்படுவது பெண்கள்தானாம்!

பழகும் போதே மொத்தத்தில் ஆண் நண்பர்களின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். தவறான நட்பை ஆரம்ப த்திலேயே துண்டித்து விடுங்கள். சமூக த்தை புரிந்து கொண்டு பழகுங்கள். பருவ வயது ஆரம்பிக்கும் டீன்ஏஜ் பருவத்தில் தான் எதிர்பாலினர்மீது கூடுதல் ஈர்ப்பு தொடங்குகி றது.  பள்ளி செல்லுதல், டியூசன் செல்லுதல் போன்ற நேரங்களில்தான் பெண்களுக் கு ஆண்களை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கிறது. இயல்பா க பழகியும் விடுகிறார்கள். பள்ளி வயதில் (more…)

பெண்கள் அதிகம் சாமியார்களை தேடி ஓடுவது ஏன்?

பெண்களுக்கு நிறைய பிரச்சினை கள் இருக்கு. வீட்ல ஒரு குடும்பப் பெண்ணுக்கு பிரச்சினைகள் எக்கச் சக்கமா இருக்கு. கணவன், மனை வி பிரச்சினை, மாமியார், மரும கள் பிரச்சினை, நாத்தனார் பிரச்சினை, குழந்தைகள வளர்க்கறதுல பிரச்சி னை, பக்கத் துல வீட்ல பிரச்சினை . இதனால் அவர்களுக்குள்ள ஒரு (more…)

டீசல் எஞ்சின் பராமரிப்பு செலவு ஏன் அதிகம் ?

பெரும்பாலும் கனரக வாகனங்களில் டீசல் எஞ்சின் பொருத்தப் படுகிறது. டீசல் எஞ்சின் முதலில் காற்றைமட்டும் சிலிண்டருக்குள் இழுத்து பிஸ்டனால் காற்று அழுத் தப்பட்டு, அதிக வெப்பமும் அடை யச் செய்கிறது. அவ்வாறு அழுத்த மும் வெப்பமும் அடைந்த காற்றி ன் ஊடே எரிபொருள் தெளிக்கப்ப டுவதால் காற்றும் எரி பொருளும் கலந்த கலவை மேலும் வெப்பமும் அழுத்தமும் அடைந்து வெப்ப சக்தியை இயந்திர (more…)

உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம்! உப்பை குறைத்தால் இதயநோய்! வரும்

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதேபோல உப்போ, சர்க்கரையோ, தேவையான அளவு இல் லாவிட்டாலும் அது ஆபத்துதான் என்கி ன்றனர் மருத்துவர்கள். உணவுப் பொரு ட்களில் உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம் வரும் என்று பயமுறு த்துகின்றனர். இதை தவிர்க்க உப்பை குறைத்தாலும் இதயநோய் வரும் என் று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிய வந் துள்ளது. எந்த நேரத்தில் யாருக்கு வரும் என்று கூறாமல் வருகிறது மாரடைப்பு நோய். இதற்கு உயர்ரத்த அழுத்தமும், கொழுப்பு பொருட்க ளை கேட்பதும் தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். எனவேதான் ரத்த அழுத்தம் உள் ள நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் (more…)

குடலிறக்க பாதிப்புக்கு ஆளாவது, ஆண்களைவிட பெண்கள் தான் அதிகம்

ஆண்களைவிட பெண்கள் தான் குடலிறக்க பிரச்சனை பாதிப்புக்கு அதிகம் ஆளாகுகிறார்கள். பெண்கள் தாய்மை அடையு ம் காலங்களிலும், அளவுக் கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப் பு ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக ஒருவரது வயிற் றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந் து, வலுவிழந்து காணப்படும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே (more…)

ஒவ்வொருநாளும் இரண்டு கப் டீ குடித்தால், கர்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகம்

டீ குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. ஏற்கனவே பல நன்மை களை நாங்கள் பார்த்து வந்துள்ளோம். ஒவ்வொருநாளும் இரண்டு கப் டீ குடித்தால் போதும் குழந்தை பெறும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் இருந்து தெரியவந்துள்ளது.பிரித்தானியாவின் Bostan பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் தான் மேற்படி ஆச்சரிய மான முடிவை அறிவித்துள்ளனர். குளிர்பானம் மற்றும் சூடான பானங்க ளை அருந்துவதால் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி நடந்த ஆய்வி ல் தான் மேற்படி சுவாரஷ்யமான விடயங்களைக் கண்டறிந்துள்ளனர். சீனிச்சத்து குறைந்த பானங்களை அருந்துவதால் (more…)

ஆண்கள் விரும்பும் சின்னச் சின்ன முத்தங்களும், அன்பான தழுவல்களும்

ஆண்கள் தங்கள் மனைவிகளி டமும் காதலியிடமும் அதிகம் விரும் புவது முத்தங்களையும் அரவனைப்புகளையும் என்றும் அதே சமயம் செக்ஸில் இருக் கும் ஆர்வம் கட்டித் தழுவுவ திலும் முத்தங்கள் கொடுப்பதி லும் இல்லை எனவும் வித்தி யாசமான தகவலை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஐந்து நாடுகளை சேர்ந்த 1000 தம்பதிகளை இந்த ஆய்வில் புகுத்தி னர். ஆய்வின் முடிவில் 15 ஆண்டுகள் பூர்த்தி செய்யபட்ட பெண்களுக்கு செக்ஸ் அறிவு குறித்து நல்ல அறிவும் ஞானமும் ஏற்பட்டு இருப்பதாக (more…)

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’

  விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)