Tuesday, April 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அதிகரிக்கும்

உங்கள் முக அழகுக்கு அழகு சேர்க்க‌ உதவும் கனித் தோல்கள்!

உங்கள் முக அழகுக்கு அழகு சேர்க்க‌ உதவும் கனித் தோல்கள்! உங்கள் முக அழகுக்கு அழகு சேர்க்க‌ உதவும் கனித் தோல்கள்! உங்கள் முக அழகுக்கு அழகு சேர்க்க‍க் கூடிய  இயற்கையான கிடைக்க‍க் கூடிய கனிகள் அதாவது (more…)

ஆண்களே! நீங்க 'அப்பா'வாக‌ வேண்டுமா? – கேரட்டை உணவோடு சேர்த்து சாப்பிடுங்க. . .

ஆண்களே! நீங்க 'அப்பா'வாக‌ வேண்டுமா? - கேரட்டை உணவோடு சேர்த்து சாப்பிடுங்க. . . ஆண்களே! நீங்க 'அப்பா'வாக‌ வேண்டுமா? - கேரட்டை உணவோடு சேர்த்து சாப்பிடுங்க. . . திருமணம் ஆன ஆண்கள், கேரட்டை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந் தால், அவர்களது (more…)

பாலியல் உணர்வைத் தூண்டும் ஹார்மோன் உடலில் குறைவதற்கான‌ காரணமும், அதை அதிகரிக்கும் வழிகளும்!

டெஸ்டோஸ்டிரோன் என்பது பெண் கள் மற்றும் ஆண்களின் உடம்பில் சுரக்கும் ஒரு ஸ்டீராய்டு ஹார்மோ னாகும். செக்ஸ் உணர்வை தூண்டுவ து இந்த ஹார்மோன்தான். பெண்க ளை காட்டிலும் இது ஆண்களுக்கு தான் அதிகமாக சுரக்கிறது. அத்தகைய உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டெ ரோன் அளவு குறைய ஆரம்பித்தால், அது (more…)

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது, அவை ஒத்துக்கொள்ளாமல், சிலர் ஜலதோ ஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படு கின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும். வைட்டமின் ஏ, சி, இ: வைட்டமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), வைட்டமின் சி மற்றும் (more…)

ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்துகள்!

டெல்லியில் உள்ள பாலியல் ஆய்வு மையமான செக்சாலஜி சங்கம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் ஆண்மை குறைவு காரணமாக விவாகரத்துகள் அதிகரித்துள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. தாம்பத்திய உறவில் சுகம் கிடைக்காமல் விவாகரத்து நடப்பது 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த சங்கத்தினர் திருமணமாகி விவா காரத்து பெற்ற 2500 பேரை, தங்களது ஆய்வுக்குப்படுத்தினர். இதில் 5-ல் ஒருவர் ஆண்மைக் குறைவு காரணமாக மண முறிவுக்கு (more…)

நம் உடலில் உள்ள‍ நோய்பரப்பும் கிருமிகளை கொன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்

பாகற்காய் நம் உடலில் உள்ள பல கிருமிகளினால் தான் நமக்கு நோய் வருகிற  து. சரியான உணவு உண்ணும் பட்சத்தி ல் கிருமிகள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள கிருமிகள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரி க்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய். 1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து (more…)

தினசரி தாம்பத்ய உறவு – ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்

வாரம் இருமுறையோ, மாதம் இருமுறையோ உறவில் ஈடு பட்டால் தான் ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்கள். ஆனால் தின சரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலி யா ஆய்வாளர்கள் சமீபத்தில் நிரூ பித்துள்ளனர். புதிதாக திருமணமான தம்பதிகளு க்கு செக்ஸ் பற்றிய ஆர்வமும், அதை அறிந்து கொள்ளவேண்டும் என்ற வேகமும் அதிகம் இருக்கு ம். இதனால் தினசரி உறவில் ஈடுபடுவார்கள். குழந்தை பிறந்த பின்பு இருவருக்கும் இடையே (more…)

நோய் எதிர்ப்பு சக்தியை அளி(திகரி)க்கும் உணவுகள்!!!

இன்றைய காலத்தில் அனைவரும் ஆரோக்கியமாக எந்த நோயும் இல்லாமல் இருக்கிறோமா என் று கேட்டால், யாரும் அதற்கு பதி லளிக்க முடியாது. ஏனெனில் நமது வாழ்க்கை முறை, உணவு ப் பழக்க வழக்கங்கள் போன்றவ ற்றில் நிறைய மாற்றங்கள் உள் ளன. அதாவது அனைத்தும் ஆரோக்கியமற்றதாக உள்ளன. மேலும் எந்த ஒரு வேலை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னும் உடலில் ஒருவித சோர்வு, எதற்கு எடுத்தா லும் தலைவலி, அந்த வலி, இந்த (more…)

இசைக் கேட்பதால் நேர்மறை எண்ண‍ங்கள் அதிகரிக்கும் – ஆய்வாளர்கள்

இசை மனதை லேசாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. மனி தர்கள் ஆரோக்கியமாக வாழவும் இசை உதவிசெய்கிறதாம் தினச ரி இசை கேட்பவர்களுக்கு மன அழு த்தம் குறைவதோடு உடல் நலமும், மனநலமும் அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறி யப்பட்டுள்ளது. இசை கேட்பதன் மூலம் நேர்மறை எண்ணங்கள் அதி கரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள் ளனர்.   கூடன்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத் துவவியல் துறை பேராசிரியர்கள் மனிதர்களின் மன அழுத்தம் தொடர்பான ஆய்வு ஒன்றை (more…)

தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவும் வெண்டைக்காய்

பரீட்சை காலமாக இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளு க்கு வெண்டைக்காயை வதக்கி சாப் பிடக் கொடுப்பார்கள். மூளை சுறுசு றுப்பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும் என்பதே இதற்குக் கார ணம், இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதி கரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடி ய ஒரு விதமான தாவர பசைப்பொரு ளும், நார்ப்பொருளும் வெண்டைக் காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தா ல் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மா றும் மாவுச்சத்தும் வெண் (more…)

நீண்ட ஆயுளுக்கு முத்தம்தான் சிறந்து மருந்து

உலகின் மிகப்பழமையான காதல் பாடல் நான்காயிரம் வருட ங்களுக்கு முன்பே யூப்ரடிஸ் - டைக்ரீஸ் நதிகளு க்கிடையே தோன்றிவிட்டது. ஒவ்வொரு வேலன்டைன் தினத்தின் போதும், இத்தாலியின் வெரோனா நக ரில் ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ ஜூலியட்’ நாடகம் நிகழ்த்தப் படும். அப்போதெல்லாம் (more…)