Monday, August 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அதிகளவில்

ஆண்கள் அதிகளவில் உயிரிழக்க காரணமாய் இருக்கும் அபாய பிரச்சனைகளும் தீர்வுகளும்

ஆண்கள் அதிகளவில் உயிரிழக்க காரணமாய் இருக்கும் அபாய பிரச்சனைகளும் தீர்வுகளும் ஆண்கள் அதிகளவில் உயிரிழக்க காரணமாய் இருக்கும் அபாய பிரச்சனைகளும் தீர்வுகளும் அவரவர் உடல்நலனுக்கு ஏற்ப அன்றாட உணவில் ஊட்டச்சத்தில் (more…)

செக்ஸ் உறவில் பெண்கள், அதிகளவில் ஈடுபடுவது எப்போது?

செக்ஸ் உறவில் பெண்கள் அதிகளவில்  ஈடுபடுவது எப்போது?  ந்த  சில சுவாரஸ்யத் தகவல்கள் பெண்களுக்கு எப்ப அதிக உணர் ச்சி வரும் தெரியுமா?? காமம் பெருக்கெடுக்கும் நேரம் எது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்.. அதுக் கெல்லாம் ஏது பாஸ் கால நேரம், மூடு வந்தால் கூடவே அதுவும் வரும் என்றுதான் பொதுவாக எல்லோரும் பதில் சொல்வார்கள். ஆனால் பெண்களுக்கு (more…)

சர்க்கரை வியாதி உள்ளவர்கள அதிகளவில் உடலுறவுகளில் ஈடுபட வேண்டும்! – இதமான தகவல்!

சர்க்கரை வியாதி உள்ளவர்கள அதிகள வில் உடலுறவுகளில் ஈடு பட வேண்டும்! - இதமான தகவல்! அதிக ஆயுளுக்கு என்ன செய்யலாம்?. இத ற்கு அந்தக் காலத்தில் நிறைய யோசனை களை சொல்லி வைத்திருக்கிறார்கள். அதே சமயம், அதிகளவில் செக்ஸ் உறவு களில் ஈடுபடுவோருக்கு நீடித்த ஆயுள் கிடைக்கும் என்கிறது புதிய ஆய்வு. ஒருவர் தொடர்ந்து ஆக்டிவான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தால் அவரு க்கு ஆயுள் நீடிக்கும் என்கிறது இந்த புதிய ஆய்வு. மேலும் நம்பிக்கைக்குரிய ஒருவ ருடன் தொடர்ந்து செக்ஸ் உறவில் ஈடு பட்டு வருவோருக்கே இது பொருந்துமாம். பல்வேறு பெண்களுடன் (more…)

கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்

கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் அதிக நீர்ச்சத்து காணப்படுகிறது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல் லது லேசாகவேக வைத்தோ உட் கொண்டால்தான் அதிகள விலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும். காய்கறிகளைப் போன்று பழங்களி லும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. காய் கறிகளையும், பழங்களையும் இந்த கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உட்கொள்கி றோமோ அந்த அளவுக்கு நல்லது. கோடைவெயிலில் சிறிது தூரம் நடந்தாலே வியர்த்துக் கொட்டி விடும். வெங்காயத்தை உணவில் அதிக அளவில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar