Saturday, July 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அதிகாரி

நடிகை அபிராமி, காவல்துறை அதிகாரியா? – புதிய செய்தி!

நடிகை அபிராபி காவல்துறை அதிகாரியா னார்! - புதிய செய்தி! விருமாண்டி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அபிராமி. 6 வருடங்களுக்கு முன்பு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு அமெரிக்காவில் செட் டிலாகிவிட்டார். மீண்டும் நடிக்கும் ஆசையில் திரும்பியவருக்கு ஒரே ஒரு டி.வி . சேனல் நிகழ்ச்சி மட்டும் கிடைத்தது. அது வும் முடிந்து விட்டது. இதனால் மீண்டும் ஏமாற்றத்துடன் அமெரிக் கா திரும்பியவரை திரும்ப அழைத்துக் கொ ண்டது சொந்த மாநிலமான கேரளா. தமிழ் நாட்டில் திலகவதி போன்று கேரள மாநிலத்தி ன் முதல் ஐ.பி.எஸ் அதிகாரியான குட்டியம்மா வின் வாழ்க்கை அங்கு டிரைவர் ஆன் டூட்டி என்ற பெயரில் (more…)

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு; ஒழுங்கு நடவடிக்கை ரத்து – ஜெ.,

தமிழக முதல்வர் ஜெ.,யின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலாவுடனான மனக்கசப்பு முடிந்து மீண்டும் சேர்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் சசி மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப் படுவதாக வும் இன்று ஜெ., அறிவி த்தார். கடந்த டிசம்பர் மாதம் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட தாகவும், முதல்வர் பதவியை பிடிக்க சசி மற்றும் அவரது உறவினர்களுடன் சேர்ந்து சதி திட்டம் போட்டதாகவும், இது தொடர்பாக பெங்களூரூவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் ரகசிய கூட்டம் நடந்ததாகவும் ஜெ., வுக்கு தகவல் கிடைத்தது. இதனை யடுத்து டிசம்பர் மாதம் கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன், மற்றும் மன்னார் குடியை சேர்ந்த சசியின் நெருங்கிய உறவினர்களான ராவணன், தினகரன், திவாகரன், சுதாகரன், உள்ளிட்ட 13 பேரை கட்சியில் (more…)

ஜெயலலிதா – சசிகலா திடீர் சந்திப்பு – மோதல் எல்லாம் நாடகமா? பரபரப்புத் தகவல்கள்

போயஸ் கார்டனை விட்டு சசிகலா வெளியேறிய நிலையில் கடந்த 16ம் தேதி சசிகலாவை சிறுதாவூரில் உள்ள பங்களாவு க்கு வர வைத்து அவரிடம் முக்கியமாகப் பேசியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறப்படுகிறது. அந்த சந்திப் பின்போது நடரா ஜன் கைது குறித்தும் ஜெயலலிதா முன் கூட்டியே (more…)

தகவல் அறியும் சட்ட(RTI Act)ப்படி தகவல் அறிய சமர்ப்பிக்க மனு தயார் செய்வது எப்படி?

1. முதல் மேல்முறையீட்டை எப்போது செய்வது? பொதுத்தகவல் அதிகாரி (Public Information Officer (PIO)) நீங்கள் கேட்ட தகவலைத் தர மறுத்து உங்கள் விண்ணப்பத் தை நிராகரிக்கும்போது. நீங்கள் கேட்ட தகவலை பொதுத்தகவல் அதிகாரி 48 மணி நேரம் அல்லது (more…)

ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை

சசிகலா, ஜெயலலிதா இவர்கள் பிரிய மாட்டார்கள் என்று நினைத் திருந்த அத்தனை பேருக்கும் சசி கலாவை ஜெயலலிதா அதிரடியா க நீக்கிய உத்தரவு பெரும் வியப்பை ஏற்படுத்தி யுள்ளது. அதிமுக வினரே கூ ட இதை நம்ப மறுக்கிறார்கள் . ஜெயலலிதாவின் அரசியல் மற்றும் தனி வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தியவர் சசிகலா. அப்படி ஒரு நட்பை இருவ ரும் பேணிக்காத்து வந்தனர். இவர்களின் (more…)

ஜெயலலிதாவின் விஸ்வரூப கோபத்திற்குக் காரணம் ….

ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வேளை பாதகமாக தீர்ப்பு வந்தால் அதைப் பயன் படுத்தி ஆட்சியைப் பிடிக்க சசிகலா தரப் பு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனா ல்தான் ஜெயலலிதா, ஒட்டு மொத்தமாக அத்தனை பேரையும் அதிமுகவை விட் டு விரட்டி விட்டதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள் என்னவெல்லாமோ நடந்து விட்டது என் று ஒரு வார்த்தை சொல்வார்கள். ஜெய லலிதா விஷயத்தில் அதுதான் நடந்திரு க்கிறது. தன்னைச் சுற்றி என்ன நடக்கி றது என்பதை யோசித்துப் பார்ப்பதற்குள் (more…)

கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் வேலைவாய்ப்பு

கல்பாக்கம் இந்திராகாந்தி அணு மின்நிலையத்தில் பல்வேறு பணிக ளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி ன்றன. பணியின் பெயர்: டெக்னிக்கல் அதிகாரி கல்வித் தகுதி: சிவில், மெக்கானில், கெமிக் கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம் யூனிக்கேஷன், எலெக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூ மெண்டேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ, பி.டெக்கில் 60 சதவிகித மதிப் பெண்களுடன் (more…)

2 வினாடியில் காய்ந்துவிடும் அழியாத `மை’ ; தலைமை தேர்தல் அதிகாரி

வாக்காளர் கைவிரலில் வைத்த 2 வினாடியில் காய்ந்துவிடும் அழியாத மை மைசூரில் இருந்து வந்துவிட்டது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். தமிழக சட்ட   மன்ற தேர்தலையொட்டி ஒருபக்கம் கட்சி களிடையே சுறுசுறுப்பு அதிகரித் துள்ளது. மறுபக்கம் பணம், பரிசுப் பொரு ட்கள், மதுபானம் கொடுத்து வாக் காளர்களை கவர்வதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடி க்கையில் இறங்கியுள்ளது. அண் ணா, காமராஜர், ராஜீவ்காந்தி, எம்.ஜி. ஆர். சிலைகளை தேர்தல் முடியும் வரை மூட வேண்டும் என்பது போன்ற கிடுக்கிப்பிடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியதாவது:- இறந்த தலைவர்களின் (more…)

தமிழக சட்டசபை தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி

தமிழக சட்டசபை தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் நிருபர் களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- தமிழகத்தில் 4 கோடியே 59 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்துள்ளனர். இன்னும் 23 லட்சம் பேர் தங்கள் பெயரை இன்னும் சேர்க்காமல் உள்ளனர். தமிழகத்தில் தேர்தல்களில் வாக்குப் பதிவு 70 சதவீதம் அல்லது 75 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது. எஞ்சியுள்ள (more…)

கணவர் மிரட்டலில் இருந்து காக்க உயர் அதிகாரி மனைவி கோரிக்கை

பிரிட்டனுக்கான இந்திய ஹை கமிஷனில் பணியாற்றும் இந்திய உயரதிகாரி ஒருவரின் மனைவி, கணவரின் அச்சுறுத் தலுக்குப் பயந்து தன் ஐந்து வயது மகனுடன் தலை மறை வாகி விட்டார். தொடர்ந்து பிரிட்டனில் தங்கி யிருப்பதற்கு அனுமதியளிக்கும் படியும், தனக்கு பாதுகாப்பு கோரி யும் அந்நாட்டு அரசுக்கு அவர் கடிதம் அனுப்பி யுள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அனில் வர்மா. இவர், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய ஹை கமிஷனில் (more…)

அரசியல் பிரவேசம் செய்வது குறித்து நாளிதழ் ஒன்றிற்கு நடிகை சினேகா அளித்த பேட்டி

நடிகை சினேகா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி:- ஈரோட்டில் ரசிகர்களிடம் கோபப்பட்டீர்களே ஏன்? பதில்:- என்னுடன் போட்டோ எடுக்க பலர் ஆர்வப்பட்டனர். அந்த ரசிகரும் முண்டியடித்தார். அப்போது அவசரப்படாதீர்கள் என்று அறிவுரை சொன்னேன். என் இடுப்பை கிள்ளியதாகவும், நான் ஆவேசப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. இடுப்பை கிள்ளி இருந்தால் அந்த ரசிகர் ஓடியிருப்பார். நானும் அறிவுரை சொல்லி இருக்க மாட்டேன். அடித்து இருப்பேன். கேள்வி:- அரசியலுக்கு வருவீர்களா? பதில்:- எனக்கு அரசியல் பற்றி (more…)

தொடரும் அமெரிக்காவின் அவமதிப்பு: மேலும் ஒரு இந்திய தூதரக அதிகாரியை அவமதித்தது அமெரிக்கா

கடந்த சில நாட்களுக்குமுன் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர் அவர்களை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அவமித்தனர். இதோ மீண்டும் ஒரு இந்திய தூதரக அதிகாரியை அமெரிக்க விமான நிலையத்தில் அவமதித்துள்ளனர். ஐ.நா.வுக்கான இந்திய தூதரக அதிகாரி ஹர்தீப் பூரி அவர்க்ளை, அமெரிக்காவின் டெக்சாஸ் விமான நிலையத்தில் வைத்தே விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அவமதிப்பு ஆளாக்கப்பட்டுள்ளார்.  அந்த அதிகாரியின் பெயர் ஹர்தீப் சீக்கியர். அவரது தலைப்பாகையை நீக்க வலியுறுத்தி பாதுகாப்பு அதிகாரிகள் அவரை இன்னலுக்கு உள்ளாக்கினர். அமெரிக்காவின் இத்தைய செயல் ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவமதித்துள்ளது. இதை கண்டிக்கவும், இதுபோல் இனி வரும் காலத்தில் நடக்காதவாறு அமெரிக்காவை வலியுறுத்த வேண்டும். அதோடு இல்லாமல் இதே போல் அவமரியாதை செயல் தொடர்ந்தால், இந்தியா, அமெரிக்காவில் உள்ள இந்திய‌ தூதரை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் எ