Tuesday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அதிகாலை

மலைவேம்பு இலைச்சாற்றைப் பாலில் கலந்து மாதவிலக்கின் கடைசி நாளில் குடித்துவரும் பெண்களுக்கு

மலைவேம்பு (Melia Azedarach) இலைச்சாற்றைப் பாலில் கலந்து மாதவிலக்கின் கடைசி நாளில் குடித்துவரும் பெண்களுக்கு... பெண்களின் உடலில் உள்ள‍ கருப்பை, தன்னைத்தானே சுத்த‍ப்படுத்திக் கொள்வதை த்தான் மாத விலக்கு என்கிறார்கள். அந்த (more…)

அதிகாலையில் உடலுறவில் ஈடுபடும்முன் மேற்கொள்ள‍ வேண்டிய ஆயத்தங்கள்

காலையில் பலருக்கும் பிடிக்காத ஒருசத்தம் அலாரம் அடிக்கும் கிணிகிணி ஒலிதான்! படுகடுப்பாக இருக்கும். எழுந்திருக்கவே வெ றுப்பாக இருக்கும். ஆனால் மாத்தி யோசிச்சுப் பாருங்களே ன், அந்த அதிகாலை நேரத்தில் உங்கள் துணையுடன் உல்லா சமாக இருந்தால் எப்படி இரு க்கும். கேட்கவே ஜாலியா இரு க்குல்ல. தொடர்ந்து படியுங்க ள்... காலையில் வைத்துக் கொள் ளும் உறவு உங்களது அன்றை ய நாளை மிக சுறுசுறுப்பாகவு ம், விறுவிறுப்பாகவும், உற்சா கமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறதாம். மனரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் நீங் கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட மார்னிங் செக்ஸ் கை கொடுக்கிற தாம். காலை உறவில் ஈடுபட (more…)

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் பல …

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் பல. உதித்து உயர்ந்தெழும் சூரியன், மலர்களை மட்டுமா மலரச் செய்கிறது… வாழ்க்கையில் உயர விரும்பும் பலரையும் மலரச் செய் யும் பொழுதல்லவா அது! நீங்கள் நேற்றுவரை நித்திரையில் ஆழ்ந்திருந்தால் இனியாவது அதி காலையின் அதிசயங்களை அனுப விக்க விடிகாலையிலேயே விழித் தெழுங்கள். ஆமாம்… காலையில் துயில் எழும் பழக்கம் நமக்கு பல் வேறு நன்மைகளைத் தருகின்றன. `அதிகாலையில் எழுவது ஆரோக் கியமும், அறிவும் தரும்’ என்கிறார் பிராங்கிளின். சீக்கிரம் எழுந்தால் அதிகாலையை போன்ற (more…)

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று சொர்க்க வாசல் திறக்க . . .

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் 3 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்தனர். நேற்று மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். நேற்று ஏற்பட்ட நெரிசலில் 11  பக்தர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள அஸ்வினி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு ள்ளனர். துவாதசியை யொட்டி இன்றும் சொர்க்கவாசல் திறக்கப் பட்டுள்ளது. சுமார் 1  1/2லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கிறார்கள். நெரிசல் ஏற்படாமல் தடுக்க வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், கோவிலின் வெளிப்பகுதியில் ஏராளமான அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் கோவிலுக்கு உண்டியல் வருமானம் ரூ.2.31 கோடி கிடைத்தது. (கண்டெடுத்த செய்தி)

வைகுண்ட ஏகாதசி (2010)ன்போது . . . – வீடியோ

2010 வைகுண்ட ஏகாதசியின்போது கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள், கருடசேவை, வீதி உலா, பல்லக்கில் வருதல் சொர்க வாசல் திறப்பு,  போன்றவைகள் பக்தி பாடல்களுடன் 11 (பதினோறு) யூ டியூப் காட்சிகளை தொகுத்து வழங்கியுள்ளோம் நீங்கள் கண்டுகளிக்க. . . . நீங்கள் கண்டு களித்த காட்சிகளை மேலும் காண ஆவலா . . ., கீழே ஆங்கிலத்தில் Read more .... என்ற வார்த்தையை கிளிக் செய்து கண்டு பயனடையுங்கள் - (more…)