Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அதிசயங்கள்

அதிசயங்கள் ப‌ல‌ புரியும் சில ஆன்மீக ரகசியங்கள் – மந்திர வழிபாட்டு முறைகள்!

அதிசயங்கள் புரியும் சில ஆன்மீக ரகசியங்கள் - மந்திர வழிபாட்டு முறைகள்! நீங்க எத்தனை கோடி கொடுத்தாலும், ஒரு சில விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற விதி இருந்தால் மட்டுமே, உங்களுக்கு அது தெரிய வரும். அந்த வகையில், சில அபூர்வ மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் - உங்களுக்கு அளப்பரிய ஆற்றல் கிடைக்க வாய்ப்புள்ளது.நம்பிக்கையுடன் , நீங்கள் செய்து வாருங்கள். செய்து வரும் காலத்திலேயே  (more…)

வர்மக்கலை – தற்காப்புக் கலை

வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல் லது புள்ளிகளை பற்றிய அறிவைமைய மாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ் ஞானத்தை அடிப்படையாக வைத்து தொட ங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக் கலை யாக வளர்த்தெடுக்கப்பட்டது. . வர்மம் என்றால் என்ன? உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அள வில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே ''வர்மம்'' எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங் களில் நின்று இயங்கும் உயிர் நிலைகளே வர்மங்கள் எனப்படும். அதாவது (more…)