Saturday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அதிசயம்

அதிர்ச்சி கலந்த அதிசயம் – நம்ப முடியாத கூட்ட‍ணி

அரசியலில் இருப்போர், ஒருவ ரையொருவர் சேறுவாரி இறை த்துக் கொள்வர் பின்பு அடுத்த‍ நாளே அவருடன் நட்பு பாராட்டு வர். இதெல்லாம் அரசியல்ல‍ சகஜம்தான். ஆனால் இங்கே பாருங்க, இரண்டு சிறுத்தைகள் ஒரு மான் குட்டியை அன்புடனும் பரிவுடனும் அரவணைத்திருப் ப‍தை பாருங்கள். நீங்களே (more…)

பெண்ணுருவில் ஒரு மலர் (பூ) – அதிசயம் – படங்கள்

  மேலுள்ள‍ படத்தில் இருப்ப‍து ஒரு பெண் அந்தரத்தில் மிதப்பது போல உங்களுக்கு தெரிகிறதா? சொல்ல‍ப்போனால் இது பெண்ண‍ல்ல‍, பெண்ணுருவில் இருக்கும் ஒரு மலர்தான். ஆம். இமயமலை அடிவாரத்தில் காணப்படுகிறது. மேலே மரத்தில் தொங்கிக்கொண்டிருககும் இந்த அதிசய மலரை மக்கள் அதிசயமாக (more…)

ஒரு பெண்ணின் உடலில் இரும்புக்கம்பிகள் வளரும் அதிசயம் – வீடியோ

இந்தோனேசியாவில் உள்ள‍ சங்கேட்டா ஈஸ்ட் குட்டையில் வசிக்கும் குழந்தைப் பள்ளி ஆசிரியையுமான 40 வயது டைய வருமான   NOORSYA- IDAH என்ற பெண் உடலில் தான் இத்த கைய அதிசய முறையில் 10 – 20 Cm நீளமு ள்ள‌ இரும்புக் கம்பிகள் கடந் த 18 ஆண்டுகளுக்கும் மேலா க‌ வளர்ந்துள்ளது. நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் வளர்ந்துள்ள இக்கம் பிகள் கடந்த 1991ல் தான் முதன் முதலி ல் கண்டுபிடிக்கப்பட்ட‍து.  ஒரு சமயம் இவர் (more…)

கூகிள் மேப்பில் தோன்றும் அதிசயம் – வீடியோ

சவிச்சர்லாந்தின் 8877 Quarten, என்ற இடத்தை கூகிள் மேப்பில் பார்வையிட்டால் ஒரு அதிசய கா ட்சியை காணலாம். 8877 Quarten, Switzerland  என்ற முகவரியை கூகிள் மேப்பில் தேடிய பின்னர் வானத்தை பார்க்கக் கூடியவாறு ஸ்கோரல் செய்யுங்கள். அங்கே ஒரு உருவம் தோன்றும் இது  கூகிள் படம்பிடித்த காமெரா லென் ஸை சரியாக சுத்தம் செய்யாததால் (more…)

இறந்தவர் உயிருடன் மீண்ட அதிசயம் – வீடியோ

இறந்து போனதாகக் கருதப்பட்ட ஒரு நபர், 21 மணிநேரம் கழித்து, பிணவறை யிலிருந்து உயிருடன் எழுந்து வந்த சம்பவம், தென் ஆப்ரிக்கா வில் நடந் துள்ளது. தென் ஆப்ரிக்கத் தலை நகர் ஜோகன்ன ஸ்பர்க்கில் உள்ள ஒரு குடும்பத்தினர், ஆஸ்துமாவில் இற ந்து போன 80 வயதான தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரின் உடலைப் பெற் றுக் கொள்ளும்படி, அங்குள்ள (more…)

சிங்கமும் மனிதனும் தூங்கும் காட்சி – வீடியோ

சிங்கமும் மனிதனும் ஒன்றாக படுத்துத் தூங்குகின்றமை யை நீங்கள் கண்டு இருக்கின்றீர்களா? நாங்கள் காட்டப் போகின்ற மனிதன், சிங்கம் ஆகிய இருவ ரும் நல்ல நண்பர்கள். நண்பனுக்கு மேல் உடலை சாய்த்துக் கொண்டு தூங்குகின்றமையில் இன்பம் காண்கின்றது இச்சி ங்கம்.  அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்தில் உள்ள மிரு கக்காட்சிச்சாலை ஒன்றில்தான் இந்த அதிசயம் நிகழ்கின் றது. இது ஒரு பெண் சிங்கம். பெயர் சான்ரா. சான்ராவின் நண்பனின் பெயர் ஸ்ரிவ் க்ளெய்ன். ஸ்ரிவ் க்ளெய்ன் இம் மிருகச்க் காட்சிச்சாலையில் வேலை பார்க்கின்றார். சான் ராவின் நலன்களை பேணி வருகின்றார். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

இறந்த நோயாளி திடீரென உயிர்த்தெழுந்த அதிசயம்

சிகிச்சை பலனின்றி நோயாளி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அவரது முகத் தை துணியால் மூட முயன்ற போது நோயாளி திடீரென உயிர் த்தெழுந்தார். உடனடியாக அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரி வுக்கு கொண்டு செல்லப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப் பட்டு வந்தது.  நான்கு மணி நேரத்திற்குப் பிற கு அவர் இறந்து விட்டதாக மீண் டும் அறிவிக்கப்பட்டது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் (47). உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 30ம் திகதி வண்டானம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு (more…)

எலியும் பூனையும் நன்பேண்டா!? (அதிசயம் ஆனால் உண்மை)

பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகி ன்றது என்று தமிழிலே பழ மொழி ஒன்று உள்ளது. ஆனால் இப்பழமொழி பொ ய்த்து விடும் போல இருக் கின்றது. நாங்கள் காட்டுகின்ற பூனையும், எலியும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றன.ஒன்றாக விளையாடி மகிழ்கின்றன. பூனையின் மடியில் தலை வைத்து (more…)

வலியை விரட்டும் அதிசய சிகிச்சை!

ஒருவருக்குத் தலைவலி. குடும்ப மருத்துவரிடம் போகிறார். என்னென்னவோ மருந்து, மாத்திரைக ளைக் கொடுத்துப்பார்த்தும், பாதிப் படைந்த வருக்கு வலி குறைய வில்லை. குடும்ப மருத்துவருக்கு, நோயாளிக்கு கண்ணி ல்தான் ஏதோ பிரச்னை என்று படுகிறது. உடனே, அவரை கண் மருத் துவரிடம் அனுப்புகிறார். கண் மருத் துவர் சோதித்துப் பார்க்கிறார். கண் ணில் எந்தப் பழுதும் இல்லை. அந்தச் சமயத்தில் நோயாளிக்குப் பல்லில் பிரச்னை இருப்பது தெரிகிறது. அவர், பல் மருத்துவரிடம் நோயாளியை அனு ப்புகிறார். பல் மருத்துவர் சிகிச்சை செய்தபிறகும், தலைவலி மட்டும் குறையவில்லை. அவர், திரும்ப குடு ம்ப மருத்துவரிடமே அனுப்பப்படுகிறார். "எதற் கும் ஒரு எம். ஆர். ஐ., ஸ்கேன் செய்து பார்த்தால் என்ன' என்று மருத்துவரு க்குத் தோன்ற, அதையும் செய்கிறார் அந்த (more…)

வேலூர் அதிசயம் – வீடியோவில்

உலக அதிசயங்களை கண்டிருக்கும் நீங்கள் நம்மூரில் அதாவது தமிழகத்தில் உள்ள வேலூரில் உள்ள அதிசயங்களை கேள்விப்பட்டதுண்டா? இதோ வீடியோவில் வேலூரில் உள்ள கோட்டையின் 7 அதிசயங்கள்