Saturday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அதிசய ஆச்சரியத் தகவல்

பண்டைய தமிழர்களின் கைவிரல் கணிதம்! – அதிசய ஆச்சரியத் தகவல்

பண்டைய தமிழர்களின் கைவிரல் கணிதம் விரல் (கணிதம்) என்பது பண் டையத் தமிழர்கள் நீளத்தை அளப்பதற்குப் பயன்படுத்திய அளவை முறையின் அலகுகளி ல் ஒன்று. அளப்பதெற்கென்று தனிப்பட்ட அளவு கருவிகளை முழுவதுமாகச் சார்ந்திராமல், தமது உடம்பின் பாகங்களைக் கொண்டு அன்றாட வாழ்க்கை யில் தேவைப்படும் பொருட்கள், (கயிறு, கம்பு, துணி...) நீளங்க ள் மற்றும் இரு குறிப்பிட்ட பொ ருட்களுக்கு இடைப்பட்ட தூரம் (ஓரளவு சிறியதான) ஆகியவற் றை அளக்கும் வழமையைத் (more…)