Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அதிபர்

ஒபாமாவே அமெரிக்காவின் கடைசி அதிபர்!- உலகையே அழிக்கப் போகிறது அமெரிக்கா- அதிர்ச்சித்தகவல்- பீதியில்..

ஒபாமாவே அமெரிக்காவின் கடைசி அதிபர்!- உலகையே அழிக்கப் போகிறது அமெரிக்கா- அதிர்ச்சித்தகவல்- பீதியில்.. ஒபாமாவே அமெரிக்காவின் கடைசி அதிபர்!- உலகையே அழிக்கப் போகிறது அமெரிக்கா- அதிர்ச்சித்தகவல்- பீதியில்.. ஒபாவே அமெரிக்காவின் கடைசி அதிபர்!-உலகையே அழிக்கப்போகிறது அமெரிக்கா போன்ற அதிரவைக்கும் பல (more…)

தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தன் மரணம்

தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தன் சென்னை மருத்துவ மனையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 76. சிவந்தி ஆதித்தனுக்கு ஒரு மாதத்துக்கு முன் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச் சை பெற்று வந்தார். உடல்நிலை மிகவும் மோசமானதை (more…)

மாலத்தீவில் நெருக்கடியும், இந்தியாவின் நிலைப்பாடும் – வீடியோ

பதவி விலகிய மாலத்தீவு அதிபர் முகமது நஷீத்தை கைது செய்ய நீதிமன்றம் நேற்று வாரன்ட் பிறப்பித்தது. அவரை தேடி கண்டுபிடித்த ராணுவம், நடுரோட்டில் தர தரவென இழுத்து சென்றது. இதனால், நஷீத் ஆதரவாளர் கள் வன்முறையில் ஈடுபட் டதால், கல வரம் வெடித்தது. மாலத் தீவில் 2008 வரை 30 ஆண்டுகளாக அதிபராக இரு ந்தவர் மக்மூம் அப்துல் கயூம் . அவரது சர்வாதிகார ஆட்சி முடிந்து ஜனநாயக முறைப் படி தேர்தல் நடந்து, முகமது நஷீத் அதிபரானார். துணை அதிபராக முகமது வாகீத் ஹசன் பொ (more…)

“நான்தான் கடவுள்” – ஸ்டாலின்

இரண்டாவது உலகப் போரில் வெற்றி பெற்ற பிறகு பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், ‌‌அமெரிக்க ஜனாதிபதி ரூஸ் வெல்ட், ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஆகிய மூவரும் ஓரிடத்தில் சந்தித்து நேச நாடுகள் பெற்ற வெற்றியைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது... என்னுடைய கனவில் நேற் று கடவுள் வந்து போரில் நேச நாடுகள் பெற்ற  வெற்றிக்கு உன்னுடைய ராஜ தந்திரம்தான் காரணம் என்று சொன் னதாக  (more…)

சிவாஜி பற்றி அவதூறாகப் பேசிய சத்யராஜுக்கு கண்டனம்

சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நேற்று முன்தினம் 14-ந் தேதி நடைபெற்ற ஒரு சினிமா விழாவில் பேசிய நடிகர் சத்யராஜும். கமலா தியேட்டர் அதிபர் வி.என். சிதம்பரமும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி தவறான தகவலைக் கூறி யுள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் விஷயம் குறித்து கருத்துத் தெரிவித்த போது அரசியலில் சிவாஜி தோற்றவர், எனவே அவரை முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு (more…)

சதாம் உசேன் எழுதி, வெளிவந்து வ‌‌ரலாறு படைத்த கதைகள் சினிமாவாகிறது

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் சர்வாதி ரியான இவர் 24 வருடங்களாக ஈராக்கில் ஆட்சி நடத்தினார். அமெரிக்க ராணு வத்தினரால் கைது செய்யப் பட்ட அவர் தூக்கிலிட்டு கொல் லப்பட்டார். இவர் அதிபராக இருந்தபோது கடந்த 1979 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் 4 கதைகளை எழுதி புத்தகங்களாக வெளியிட்டார். அவை ஈராக்கில் பெரு மளவில் விற்று சாதனை படைத்தன. இந்நிலையில் அவர் எழுதிய “ஷபீபா அண்டு தி கிங்” “புரூனோ” என்ற கதைகள் சினிமா படமாக தயாரிக்கப்படுகிறது. இதை பேர மவுண்ட் ஆங்கில பட நிறுவனம் இவற்றை (more…)

லாரி அதிபர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு: வழக்கம் போல் லாரிகள் ஓடும்

லாரி வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக டில்லியில் மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகத்துடன், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் (லாரி உரிமையாளர்கள் சங்கம்) நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இன்று துவங்குவதாக இருந்த நாடு தழுவிய லாரி வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி மையங்களில் சீரான சுங்க வரி வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய லாரி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இந்த சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.லாரி உரிமையாளர்களின் போராட்டத்துக்கு, தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், லாரி புக்கிங் ஏஜன்டுகள் அசோசியேஷன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அதனால், தென் மாநிங்கள் முழுவதும் காஸ், மருந்து உள்ளிட்ட அத்தியாவச

முஷரப்புக்கு விசா மறுப்பு

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் இந்தியா வருவதற்கு விசா கோரி விண்ணப்பித்திருந்தார் ஆனால் இந்தியா அவருக்கு விசா வழங்க மறுத்துள்ளது.

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை: கொரியாவுக்குள் நுழைந்தால் நடப்பதே வேறு

தென்கொரியா, தனது மக்களை போர்க் கேடயமாக பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ள வடகொரியா, "அமெரிக்காவின் "ஜார்ஜ் வாஷிங்டன்,' கொரியாவின் மஞ்சள் கடல் எல்லைக்குள் வந்தால் அதன்பின் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது' என்று, புதிய மிரட்டல் விடுத்துள்ளது. வடகொரியா அடுத்தடுத்து விடுத்துவரும் எச்சரிக்கைகளால் தென்கொரிய மக்களிடையே மேலும் மேலும் கோபம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், தென்கொரியாவுக்கு சொந்தமான இயான்பியாங் தீவு மீது வடகொரியா நடத்திய தாக்குதலில் தென்கொரிய கடற்படைவீரர்கள் இருவர், 60 வயதுள்ள இரண்டு பேர் என நான்கு பேர் பலியாயினர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று தென்கொரியத் தலைநகர் சியோல் அருகில் உள்ள சியோன்க்னம் நகரின் ராணுவ மருத்துவமனையில், பலியான இரு கடற்படை வீரர்களுக்கான இறுதியஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்கொரிய பிரதமர் கிம் ஹ்வாங் சிக் உ

அதிபர் ஒபாமா உறுதி: கல்விக்கான நிதி ஒதுக்கீடு

"கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க முடியாது' என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமா பேசியதாவது:பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில், 20 சதவீதம் குறைக்கும் படி எதிர்க்கட்சியினர் வற்புறுத்துகின்றனர். கல்வியில் இந்தியா, சீனா போன்ற நாடுகள் முன்னேறியுள்ளன. அந்த நாடுகள், கல்விக்கான ஒதுக்கீட்டை குறைப்பதில்லை.நாம் கல்வியில் உலகத்தில் முதலிடத்தை வகிக்க வேண்டும். இரண்டாம் இடத்துக்கு சென்று விடக்கூடாது. எனவே, கல்வி ஒதுக்கீட்டு நிதியை குறைக்க முடியாது. இதனால், புதிய கல்லூரிகளுக்கு வரிச்சலுகை அளித்துள்ளோம்.அதே போல மாணவர்களுக்கும் கல்வி கட்டண சலுகை அளித்துள்ளோம். சிறு தொழில் செய்பவர்களுக்கும் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அவுட்சோர்சிங் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை கிடையாது.இவ்வாறு ஒபாமா பேசினார்.
This is default text for notification bar
This is default text for notification bar