சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு – அதிரடி முடிவால் ரசிகர்கள் கலக்கம் – வீடியோ
சமீபகாலமாக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட் டிகளில் சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம், ஆட்டம் காண ஆரம்பித்ததால், சில மூத்த கிரிக்கெட் வீரர்க ள் சச்சினின் ஓய்வு குறித்து அவ்வப்போது அறிக் கைகள் விட்டு வருகின்றனர். அதன் காரண மாகத் தான் சச்சின் இந்த முடிவை எடுத்தாரா? அல்லது தன்னால் எதிர் காலத்தில் சிறப்பாக ஆட முடியாது என்ற எண்ண ஓட்டத்தாலா? என்பது (more…)