பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் வரும் மெனோபாஸ் – அதிரவைக்கும் மருத்துவ தகவல்!
அழகாக, கம்பீரமாக மூப்படைவது என்பது சிலருக்கு கிடை க்கும் வரப்பிரசாதம். குழந்தை பருவம், வாலிபப்பருவம், நடு வயது மற்றும் வயோதிக பரு வம் என்று படிப்படியாக உடல் நிலை மாறுவது. ஆரோக்கிய மாக நிகழ்ந்தால் அது ஒரு பெரும் புண்ணியம் எனலாம்.
வயதாக வயதாக உடலின் செ யல்பாடுகள் மந்தமடைந்து கொண்டு போகும். மூப்பு ஆ ண்களில் பாலியல் உணர்வுக ளை மெதுவாக பாதிக்க தொ டங்கும். இதை (more…)