Monday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அதிர்ச்சியில்…

சென்னை கல்லூரியில் பயங்கரம் – மாணவி படுகொலை – அதிர்ச்சியில் மாணவிகள்

சென்னை கல்லூரியில் பயங்கரம் - மாணவி படுகொலை - அதிர்ச்சியில் மாணவிகள் சென்னை கல்லூரியில் பயங்கரம் - மாணவி படுகொலை - அதிர்ச்சியில் மாணவிகள் சென்னையில் உள்ள‍ கேகே நகரில் மீனாட்சி கல்லூரி (#Meenakshi #College in #K.K.Nagar, #Chennai) உள்ள‍து இந்த (more…)

வோடபோன்-ன் அதிரடி சலுகைகள் – அதிர்ச்சியில் ஜியோ

வோடபோன் (Vodofone)-ன் அதிரடி சலுகைகள் - அதிர்ச்சியில் ஜியோ (JIO) 2018 புத்தாண்டு (New Year) நிகழ்வை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ (JIO)  போன்றே (more…)

ஓவியா இல்லாத BIGG BOSS – குறைந்தது T.R.P. Rating – அதிர்ச்சியில் விஜய் டி.வி- வீடியோ

ஓவியா இல்லாத BIGG BOSS - குறைந்தது T.R.P. Rating - அதிர்ச்சியில் விஜய் டி.வி- வீடியோ ஓவியா இல்லாத பிக் பாஸ் - குறைந்தது டி.ஆர்.பி. ரேட்டிங் - அதிர்ச்சியில் விஜய் டி.வி- வீடியோ சற்றும் எதிர்பாராத‌ பற்பல திருப்ப‍ங்களுடன் பல சுவாரஸ்ய காட்சிகளுடன் சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா, தான் கொண்ட (more…)

ப‌வர் ஸ்டாரை எச்சரித்த‍ கிரண்பேடி – அதிர்ச்சியில் உறைந்த பவர்ஸ்டார்

ப‌வர் ஸ்டாரை எச்சரித்த‍ கிரண்பேடி - அதிர்ச்சியில் உறைந்த பவர்ஸ்டார் ‘திகார் என்ற பெயரில் திரை ப்படம் ஒன்றை இயக்குகி றார் இயக்குநர் பேரரசு. இத் திரைப்படத்தில் பார்த்திபன், உன்னி முகுந்தன், அகன் ஷாபுரி நடிக்கின்றனர். ஷபீர் இசை அமைக்கிறார். இப்படத்தின் (more…)

நடிகை பாவனா பற்றிய செய்திக்கேட்டு, அதிர்ச்சியில், கதறி அழுத இளைஞர்! – ப‌ரபரப்பு

நடிகை பாவனா பற்றிய செய்திக்கேட்டு, அதிர்ச்சியில், கதறி அழுத இளைஞர்! - ப‌ரபரப்பு நானும் எனது நண்பரும் இன்று மதியம் சுமார் 3 மணியளவில் கைப்பேசி துணையுடன் இணை யத்தில் செய்திகளைப் படித்துக் கொண்டிருந் தோம்.  இடையில் விலாசம் கேட்டு, எங்களிடம் வந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க‍ இளைஞர் ஒருவர் வந்தார். அவருக்கு அவர் கேட்ட விலாச த்திற்குண்டான சரியான வழியைச் சொல்லி விட்டு, மேற்கொண்டு செய்தி படிப்பதைத் தொட ர்ந்தான் எனது நண்பன். அப்போது இடைச்செரு கலாக நடிகை பாவனாவைப் பற்றிய செய்தி ஒன்று அவனது கண்களுக்கு பட்ட‍து. இதைக் கேட்டது எங்களிடம் விலாசம் கேட்ட (more…)

விஜய சேதுபதியுடன் நடிகை சிநேகா! – அதிர்ச்சியில் பிரசன்னாவும், ஐஸ்வர்யாவும்!

குறும்பட இயக்குநர் அருண்குமார் இயக்கும் பண்ணையாரும் பத்மினியும் என்ற படம் ஆகும். இதில் பண்ணை யாராக  ஜெயப் பிரகாஷும், அவரது மகளாக நடிக்க குடும்பப்பாங்கான தோற்றத்தில் இருக் கும் ஒரு நடிகையை, இத்திரைபடத்தின் இயக் குநர் தேடி வந்தார். ஆனால், இந்த கேரக்டரு க்கு யாரும் பொருத்த‍மாக இல்லை. இந்நிலை யில் இயக்குநரின் சிந்தனையில் இந்த (more…)

அதிர்ச்சியில் மீரா ஜாஸ்மின்

  தமிழில் ரன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான மீரா ஜாஸ்மின், தொடர்ச்சியாக கஸ்தூரி மான், மெர்குரி பூக்கள் சண்டை கோ ழி, பரட்டை என்கிற அழகு சுந்தரம் உட்பட பல தமிழ்ப் படங்களிலும் ஏராளமான மலையாளப் படங்களி லும் நடித்துள்ளார். கடைசியாக கட ந்த ஆண்டு மீராஜாஸ்மின் நடித்து வெளி வந்த பிரசாந்துடன் மம்மட்டி யான் என்ற திரைப்படமும், புது முக நடிகருடன் நடித்த‍ ஆதி நாராயணா ஆகிய இரு படங்கள்ஆகும். ஆகவே மீரா ஜாஸ்மினுக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. தற்போது தமிழில், மலையாளத்தில் புதுப்படங்களு க்கு அவரை (more…)

வைரக்க‍ற்கள் நிறைந்த கிரகம் – அதிர்ச்சியில் ஆழ்த்திய கண்டுபிடிப்பு – வீடியோ

இந்த பிரபஞ்சத்தில் அதிக மதிப்புடைய பொருள்களில் முதன்மை யானது வைரம். சிறிய குண்டூசிய ளவு வைரக்கல் கூட பல இலட்சம் விலை பெறுமதியானது. இதுவ ரை உலகில் தோண்டி எடுக்கப்ப ட்ட வைரக் கற்களில் மிகப் பெரிய து என்று கருதப்படுவது இந்தியா வில் கண்டெடுக்கப்பட்ட கோகி னூர் வைரம் ஆகும். அதன் அளவு ஒரு தேசிக்காயின் அளவை ஒத் தது அதன் தற்போதைய அளவு 105.602 கரட் 21.61 கிராம் எடை கொண்டது. பல பில்லியன் டொல ர் மதிப்பு மிக்கது. இப்போது லண்டனில் உள்ள அருங்காட்சியகத் தில் பொது மக்களின் பார்வைக்காக (more…)

முதலிரவு அறைக்குள் மணப்பெண் தற்கொலை

தூத்துக்குடி கோல்டன் நகரைச் சேர்ந்தவர் சுந்தரவேல். இவரது மகள் வள்ளியம்மாள். இவருக்கும் தூத்துக்குடி சத்தியா நகரைச் சேர்ந்த உப்பள தொழிலாளி ராம் குமார் என்பவருக்கும் கட ந்த 3 மாதங்களுக்கு முன் பு திருமணம் நிச்சயிக்க ப்பட்டது. இவர்களது திருமணம் சத் யா நகரிலுள்ள மாப்பிள் ளை வீட்டில் நேற்று நடந்தது. முதலிரவுக்கான ஏற்பாடுகள் கோல் டன் நகரில் உள்ள பெண் வீட்டில் செய்யப்பட்டிருந்தன. இரவு 10 மணிக்கு முதலிரவு அறைக்குள் (more…)