அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் பல. உதித்து உயர்ந்தெழும் சூரியன், மலர்களை மட்டுமா மலரச் செய்கிறது… வாழ்க்கையில் உயர விரும்பும் பலரையும் மலரச் செய் யும் பொழுதல்லவா அது!
நீங்கள் நேற்றுவரை நித்திரையில் ஆழ்ந்திருந்தால் இனியாவது அதி காலையின் அதிசயங்களை அனுப விக்க விடிகாலையிலேயே விழித் தெழுங்கள். ஆமாம்… காலையில் துயில் எழும் பழக்கம் நமக்கு பல் வேறு நன்மைகளைத் தருகின்றன. `அதிகாலையில் எழுவது ஆரோக் கியமும், அறிவும் தரும்’ என்கிறார் பிராங்கிளின்.
சீக்கிரம் எழுந்தால் அதிகாலையை போன்ற (more…)