Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அது

வ‌யது முதிர்ந்த பெண்களை பலாத்காரம் செய்தால் அது பலாத்காரம் இல்லை! – டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

வ‌யது முதிர்ந்த பெண்களை பலாத்காரம் செய்தால் அது பலாத்காரம் இல்லை! - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி வ‌யது முதிர்ந்த பெண்களை பலாத்காரம் செய்தால் அது பலாத்காரம் இல்லை! - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி மாதவிடாய் சுழற்சி நின்று போன வயது முதிர்ந்த பெண்களை பலாத் காரம் செய்தாலும், அது பலாத்காரமாக (more…)

காசோலையில் கையெழுத்து மாறினாலும் அது கிரிமினல் குற்ற‍மே! – உச்ச‍ நீதிமன்றம் அதிரடி

கையெழுத்து வித்தியாசத்தினால் காசோலை திருப்பி அனுப்பப்பட் டால் அது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஓர் அதிரடித் தீர்ப் பை அளித்துள்ளது. இதன் மூல ம் காசோ லை மோசடிகளுக்கு ஒரு செக் வைக்கப்பட்டுள்ளது.  எப்படி குற்றமாகும்?  கடன் வாங்கியவர்கள் பணத் தைத் திரும்பத் தராத நிலையில், காசோ லை தருவதோடு, அதில் கையெழுத் தைக் கொஞ்சம் மாற்றிப்போட்டால் அந்த செக்கை வங்கிகள் திரும் ப அனுப்பிவிடும். இடைப்பட்ட காலத்தில் மீண்டும் பணத்தைப் புரட் டி நிலைமையைச் சமாளித்துவிடலாம் என்கிற (more…)

“அது” அனன்யாவுக்கு மட்டுமே தெரிந்த “ரகசியம்”!

அனன்யாவுக்கு நேரம் சரியில்லையோ என்ன‍வோ தெரியவில்லை. சமீபத்தில் நாடோடி மன்னன் என்ற மலையாள படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த அனன் யா கால் தவறி கீழே விழுந்ததில் கை பிசகியது. இருப்பினும் பிளாஸ்திரியுடனேயே படப் பிடிப் பில் நடித்து வருவதாக தகவல். அனன்யாவின் பெற்றோர் பார்த் து வைத்த‍ மாப்பிளையும் கேரளாவைச் (more…)

“அது எனது விருப்பம் கிடையாது” – நடிகை ஸ்ரேயா

ஸ்ரேயா என்றால் கவர்ச்சி, கவர்ச்சி என் றால் ஸ்ரேயா என்ற‌ இமேஜ்தான் அனைவரது ஞாபகத்துக்கு வரும். அந்தளவுக்கு அதிக படங்களில் கவர்ச் சியுடன் நடித்திருக்கிறேன். ஆனால் அது எனது விருப்பம் கிடையாது. இயக் குனர்கள்தான் என்னை அதுபோல் நடி க்க வற்புறுத்துகின்றனர். பல்வேறு விருதுகளை பெறும் நடிப்பை வெளிப் படுத்தும் விதமான  வேட‌ம், ஆக்ஷன் மற்றும் கிராமத்து பெண் போன்ற வேடங்களில் (more…)

“அது” அவர்களுடைய சொந்த விவகாரம் – நடிகை குஷ்பு

பிரபுதேவா-நயன்தாரா இடையே நடிகை குஷ்பு சமரச முயற்சியி ல் ஈடுபட்டு வருவதாக வந்த செய்தியை குஷ்பு மறுத்துள்ளார். மேலும் நான் தரகர் கிடையாது என்றும் கூறியுள்ளார். நயன் தாரா உடனான காதலுக்காக முதல் மனைவியை விவாகரத்து செய்தார் பிரபு தேவா. நயன்தாராவும், பிரபுதேவா மீது ள்ள காதலால் மதம் எல்லாம் மாறினார். இவருக்காக அவரும், அவருக்காக இவரு ம் என்று ஈருடல் ஓருயிராக இருந்த பிரபு தேவா-நயன்தாரா ஜோடி, இப்போது அந்த காத‌லை உதறி தள்ளிவிட்டு தனித்தனி யாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரபு தேவா தன்னுடைய இந்தி பட வேலைக ளிலும், நயன்தாரா மீண்டும் சினிமாவி லும் (more…)

அது ஒரு சுகமான அனுபவம் – அமலா பால்

அதென்னமோ... சாமியார்கள், ஆசிரமம் போன்றவற்றின் மீது நடி கைகளுக்கு அலாதி ஈடுபாடு. கிட்டத் தட்ட எல்லா நடிகைகளுமே ஏதாவ தொரு காலகட்டத்தில் ஆசிரமத்துக்குப் போய் சாமியார்களுடன் போஸ் கொடு ப்பதை வழக்கமாக வைத்திருக்கின்ற னர்.   சமீபத்தில் கோவையில் உள்ள ஈஷா ஆசிரமத்துக்குப் போய் நீண்ட நேரம் இருந்துவிட்டு வந்தாராம் அமலா பால். இந்த ஆசிரம த்துக்குப் போய் வந்த பிற கு அந்த அனுபவம் குறித்துதான் அனை வரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்.   இதுகுறித்து அமலா கூறுகையில், "ஈஷா ஆசிரமத்துக்குப் போய் நீண்ட நேரம் அங்கேயே செலவழித்தேன். அது ஒரு சுகமான அனுபவம். அந்த (more…)

ஒப்பிட்டுப்பார்த்து கண்டுபிடிங்க பார்க்க‍லாம்

இந்த இரண்டு படங்களை ஒப்பிட்டுப்பார்த்து கண்டுபிடிங்க பார்க்க‍லாம் இது ஒருபுதிர்னு வெச்சுக்குங்க. இப்பவே சொல்லி ரேன் இந்த புதிரோட (more…)

பாதம் மரத்துபோனால் அது எந்த நோயின் அறிகுறி?

என்ன அறிகுறி? : பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி: நீரிழிவு நோ யின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத் தி லிருக்கும் செல்களைப் பாதி ப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலை களையும் தடுத்து விடு கிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத் தும் எரிச்சலையோ (more…)

தினசரி செக்ஸ்-உடலுக்கு நல்லது!

ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என் பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன் னொரு புதுமொழியை டாக்டர்கள் பரிந்துரைக் கிறார்கள். அது, தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக் கும் நல்லதாம். செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்க ளைக் குணமாக்கும் என்கிறார்கள் ஆய்வுப் பூர்வமாக. தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் ஏற்படும் (more…)

தாம்பத்தியத்தில் தாமதம் தேவை

தாமதங்களால் லாபம் இல்லை என்பது ஒரு பொதுவான கருத்து. அதேசமயம், தாமதங்கள் பல நேர த்தில் நல்லவற்றுக்கு அடி கோலு வதை நாம் 'பிராக் டிகல்' வாழ்க் கையில் பார்க்க லாம். இது செக்ஸுக்கும் பொருந் தும். குறிப்பாக திருமண வாழ்க்கை யில் செக்ஸ் உறவு என்பது பல வற்றுக்கும் அடிப்படையாக உள் ளது. சிறந்த செக்ஸ் அடித்தளத் தை அமைத்துக் கொண்டால், திருமண வாழ்க்கையை சிறப்பாக (more…)

ஆண்களில் பெரும்பாலானோருக்கும் இந்த காலை நேர “பசி” . . .

வெளியில் சூரியனின் வருகை, தூரத்தில் கொக்கரக்கோ சத்தம், ஜன்னல் வழியாக ஊடுறுவி வரும் மென்மையான வெளி ச்சம், ஜன்னலைத் திறக்கும் போது லேசான இதமான காற்று, படுக்கை அறையில் பர வசமான நிலையில் உங்க ளது துணை, அவரது அமைதியாக மூடியிருக்கும் கண்கள், லே சாக திறந்தபடி காணப்படும் வாய், உடைகள் கலைந்து போயிருக்கும் அந்த கோலம், அதற்குப் பின்னால் மறைந்தி ருக்கும் அழகு, யாராக இருந் தாலும் சத்தமின்றி ரசிக்க வைக்கும். இப்படிப்பட்ட அழகைப் பார்க்கும் பெரும்பாலானோருக்கு ஆழ மாக அவர்களை ரசிக்கத் தூண்டும். அதில் பலருக்கும் தோன்றும் உணர்வு - இப்போது உறவு (more…)