“ஆண்ட்ரியாவை முத்தமிடும் காட்சியை படமாக எடுத்து, அதை இணையத்தில் வெளியிட்டது நான்தான், அதற்காக அவரிடம் மன்னிப்பு கோருகிறேன்!” – அனிருத்
தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இயக்கிய “3″ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “ஒய் திஸ் கொலைவெறி” என்ற பாட லை இசையமைத்து ஒரே இரவில் உலகப் புகழ் பெற்றவர் அனிருத் ஆவார். இந்த படத்திற் கு பாடல் மற்றும் இசையமைக்கு ம்போது அனிருத்தும், ஆண்ட்ரியா வும் மிக வும் நெருக்கமாகப் பழகி வந்தார் களாம். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த, நள்ளிரவுப் பாட்டியில், லேசான மது போதையில் இவர்கள் இருவரும் இந்த்ததால், அனிருத், ஆண்ட்ரியாவின் உதட்டோடு (more…)