Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அத்தி

இரவு உணவிற்குப் பிறகு உலர் அத்தி பழத்தை மென்று வெந்நீர் குடித்தால்

இரவு உணவிற்குப் பிறகு உலர் அத்தி பழத்தை மென்று வெந்நீர் குடித்தால்

இரவு உணவிற்குப் பிறகு உலர் அத்தி பழத்தை மென்று வெந்நீர் குடித்தால் இயற்கை தந்த ஓர் அற்புதமான மா மருந்துகளில் முதன்மையானது இந்த அத்திபழம்தான். பலருக்கு மலச்சிக்கல் பிரச்சினை இருக்கலாம். அந்த மலச்சிக்கலை முற்றிலும் குணமாக்க இரவு உணவிற்குப் பிறகு 5 உலர்ந்த அத்தி பழத்தை மென்று உண்டு வெந்நீர் குடித்து வர இப்பிரச்சனை முழுமையாக தீரும். பெருங்குடல் மற்றும் சிறு குடலில் உள்ள இறுகிய கழிவுகளை வெளியேற்றி குடலை மிருதுவாக்கிறது. #பெருங்குடல், #சிறு_குடல், #அத்தி, #அத்திப்பழம், #மலச்சிக்கல், #விதை2விருட்சம், #Colon, #Big_intestine, #Small_intestine, #fig, #Common_Fig, #constipation, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham
மாதவிடாய் நாட்களில் வயிற்று வலியைத் தடுக்க

மாதவிடாய் நாட்களில் வயிற்று வலியைத் தடுக்க

மாதவிடாய் நாட்களில் வயிற்று வலியைத் தடுக்க பல பெண்களுக்கு இந்த மாத விடாய் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஆனால் சில பெண்களுக்கு இந்த மாத விடாய் காலத்தில் அப்பப்பா என்ன ஒரு கொடுமை. வயிற்று வலி பாடாய் படுத்தி எடுக்கும். அந்த மாதிரியான பெண்களுக்கு கீழ்க்காணும் எளிய குறிப்பு தான் இது. அத்தி பழத்தை உலர்த்திப் பொடி செய்து தினமும் இரவு ஒரு ஸ்பூன் வீதம் பாலில் கலந்து குடித்து வர தூக்கமின்மை குணமாகும், பித்தம் குறையும், பெண்களுக்கு வெள்ளைப்படுதலை தடுக்கும், மாதவிடாய் நாட்களில் வயிற்று வலி ஏற்படுவதை தடுக்கும். அத்தி காயில் இருந்து பாலை எடுத்து, வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவி வர விரைவாக குணமாகும். #மாதவிடாய், #வெள்ளைப்படுதல், #அத்திப்பழம், #அத்தி, #வயிற்று_வலி, #வலி, #தூக்கமின்மை, #பித்தம், #ரத்தப்போக்கு, #விதை2விருட்சம், #Period, #Period_Pain, #Fig_Fruit, #Fruit, #Stomach #Pain, #

தினமும் 3 அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால்

தினமும் 3 அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் தினமும் 3 அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் செடியின் அடிப்பகுதியில் அல்ல‍து தண்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் (more…)

தேனில் பேரிச்சை,  அத்தி பழங்களை,  ஊறவைத்து இளம் வெயிலில் 30 நிமிடங்கள் வரை காய வைத்து இரவில் சாப்பிட்டால்

தேனில் பேரிச்சை,  அத்தி பழங்களை,  ஊறவைத்து இளம் வெயிலில் 30 நிமிடங்கள் வரை காய வைத்து இரவில் சாப்பிட்டால் திருமணம் ஆன ஆண்களையும் பெண்களையும் இயற்கையாக கிடைக்க‍க் கூடிய சில உணவுவகைகளை சாப்பிடச் சொல்லி, அந்த வீட்டில் (more…)

40 நாட்கள் ஆலிவ் எண்ணெயில் ஊறிய அத்திப் பழங்களை 41 ஆவது நாள் எடுத்து சாப்பிட்டால்

40 நாட்கள் ஆலிவ் எண்ணெயில் ஊறிய அத்திப் பழங்களை 41 ஆவது நாள் எடுத்து சாப்பிட்டால் . . . 40 நாட்கள் ஆலிவ் எண்ணெயில் ஊறிய அத்திப் பழங்களை 41 ஆவது நாள் எடுத்து சாப்பிட்டால் . . . 40 அத்திப்பழங்களை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு வைத்து, அதற்கு. மேலாக ஆலிவ் எண்ணையை 1 லிட்ட‍ர் அளவு  ஊற்ற (more…)

தேனில் ஊறவைத்த‍ அத்திப்பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் . . .

தேனில் ஊறவைத்த‍ அத்திப்பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் . . . தேனில் ஊறவைத்த‍ அத்திப்பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் . . . அத்திப்பழங்களில் புதியதை விட நன்றாக காய்ந்த அல்ல‍து உலரந்த அத்திப்ழங்களில்தான் அதிக சத்துக்கள் காணப்படுகின்றன• அதனால் உலந்த அத்திப்பழங்கள் இரண்டு (more…)

அத்திப்பழங்களை வினிகரில் 1 வாரம் வரை ஊற வைத்து, தினசரி சாப்பிட்டு வந்தால். . .

அத்திப்பழங்களை வினிகரில் 1 வாரம் வரை ஊற வைத்து, தினசரி சாப்பிட்டு வந்தால். . . வினிகரில் 1 வாரம் வரை ஊற வைத்த அத்திபழங்களை தினசரி ஒரு வேளைக்கு 2 எண்ணிக்கை வீதம், தவறாமல் (more…)

அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச் சமைத்துச்சாப்பிட்டால். . .

அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச் சமைத்துச்சாப்பிட்டால். . . அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச் சமைத்துச்சாப்பிட்டால். . . அத்தி மரம் இருக்கும் இடத்தில் பூமிக்கு கீழே தெளிந்த நீரோட்டம் நன்றாக உள்ள‍து என்பதைத் தெரிந்து கொள்ள‍லாம். அத்தகைய (more…)

காம உணர்ச்சியை பன்மடங்கு பெருக்கும் அத்திப்பால்

பாட்டி வைத்தியம் - மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய பெரு மர வகை. பால் வடிவ ச் சாறு உடையது. பூங்கொ த்து வெளிப்படையாகத் தெ ரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய் க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கி றது. இலை, பிஞ்சு, காய், பழம், பட்டை ஆகி யவை மருத் (more…)

எப்பேற்பட்ட விஷத்தையும் முறிக்கும் தன்மைகொண்ட வசம்பு

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ் வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறை யாக பயன் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மரு த்துவ குணங்களை முத லில் தெரிந்து கொள்ள வே ண் டும். வேப்பிலை, வில்வம், அத் தி, துளசி, குப்பைமேனி, கண்ட ங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண் டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar