அன்பிற்குரிய அம்மாவுக்கு —
என் வயது 22. என் உடன் பிறந்தோர் ஒரு அக்கா, ஒரு அண்ணன். அப்பா, அரசியல் கட்சி ஒன்றில் உறுப்பினர்; நில புரோக்கர் வேலை யும் செய்கிறார். என் அ ம்மாவுக்கு ரத்தகுழாய் அடைப்பு உள்ளது. மா த்திரை சாப்பிட்டு வரு கிறார். நான், பத்தாம் வகுப்பு படித்து முடித் து, தையல் வேலை செ ய்கிறேன். அக்காவுக்கு திருமணமாகி, ஏழு வ ருடம் ஆகிறது; ஆனா ல், குழந்தையில்லை.
எங்களுடைய பிரச் னை, என் அண்ணன். அ வன் ஒரு குடிகாரன்; ஒ ரு வேலைக்கும் செல் ல மாட்டான். இவனு க்கு திருமணமாகி, இர ண்டு வருடமாகிறது. இப்போது அவன் ம னைவி, இரண்டு மாத கர்ப்பமாக இருக்காங்க. என் அப்பா வீட்டை விட்டு வெளியே போ னவுடன் இவன் வந்து, என் அம்மாகிட்டேயும், என்கிட்டேயும் சண் டை போடுவான். நாங்களும், இவன் இப்படித்தான் என்று விட்டு விட்டோம். ஆனால், இப்ப இரண்டு மாதமாக ஞாயிற்றுக்கிழமை வந்தால் விடமாட்டேங்கிறான். "உன் மகள் மலடி. வாரிசு