Friday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அந்தரங்க உறுப்பு

விழிப்புணர்வு – இது தடைசெய்ய‍ப்பட்ட பகுதி – தொடுவதற்கும் தொடர்வதற்கும் அனுமதி இல்லை

இது தடைசெய்ய‍ப்பட்ட பகுதி - தொடுவதற்கும் தொடர்வதற்கும் அனுமதி இல்லை - விழிப்புணர்வு இது தடைசெய்ய‍ப்பட்ட பகுதி - தொடுவதற்கும் தொடர்வதற்கும் அனுமதி இல்லை - விழிப்புணர்வு பிறப்பு என்ற ஒன்றின் மூலம் மனிதன் உட்பட பல உயிரினங்கள் இப்பூவுலகில (more…)

இந்த கீரையை உணவாக சமைத்து தொடர்ச்சியாக காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால்

இந்த கீரையை உணவாக சமைத்து தொடர்ச்சியாக காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் . . . இந்த கீரையை உணவாக சமைத்து தொடர்ச்சியாக காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் . . . கீரைகளில் இது வேண்டாத கீரை, வேண்டிய கீரை என்று எதுவும் இல் லை. எல்லா கீரை வகைகளும் (more…)

ஒரு பெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள் – ஓர் அலசல்

பெண்ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நு ரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மா தியாகவே உள்ளது. இவர்களுக்கிடை யே உள்ள ஒரே வித் தியாசம் இவர்களி ன் பாலியல் மற்றும் இனவிருத் திக்கான உடலுறுப்புகள் வெவேறு விதமாக அமைந்துள்ளதுதான். ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து குழந்தையை உரு வா க்க இந்த உறுப்புகள் மூலம்தான் சாத்தியம் ஆகிறது. பெண்க ளின் பல ஆரோக்கியப் பிரச்சினைகள் இந்த (more…)

குழந்தைகளுக்கு அவர்களின் அந்தரங்க உறுப்புகளை பற்றிய‌ விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியம்!

குழந்தைகளுக்கு அவர்களின் அந்தரங்க உடல் உறுப்புகளை பற்றிய‌ விழிப்புணர்வை அவர்களுக்கு பெற்றோர்கள் ஏற்படுத்தி, பிறர் அவர் களை தொட முயலும்போது அந்த தொடுதலை சரியாக அடையாள ம் கண்டு, அது தவறான தொடுதலாக இருக்கும்பட்சத்தில் அவர்க ளே அந்த காம பிசாசுகளை கண்டித்து, எதிராக போராடவும் சொல் லிக் கொடுக்க‍ வேண்டும்.  இன்றைய காலக்கட்ட‍த்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மறைமுகமாக அரங் கேறுவது அதிர்ச்சிகரமானது. சமூக த்தில் அதுபற்றிய விழிப்புணர்வு இல் லாமல் இருப்பது துக்ககரமானது. நான்கு பேரில் ஒரு சிறுமியும், ஆறு பேரில் ஒரு சிறுவனும் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார் கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கி றது. பாலியல் கொடுமைகளில் இருந்து உங்கள் குழந்தைகளை காக்கவும், இதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நவம்பர் 19-ந்தேதி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை

அழகு குறிப்பு: நீங்கள் பருவ மங்கையா . . . . ?

பருவ மங்கை மேற்கொள்ள‍க்கூடாத அழகு சிகிச்சைகள் *பருவ வயது ஆரம்பத்தில் இருப்பவர்கள் புருவங்களை ஷேப் செய்ய வேண்டாம். வயது கூடிய பிறகு செய்து கொள் ளலாம். * பிளீச்சிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. * சருமத்தின் தேவையற்ற ரோமங்களை அக ற்ற ரேசர், கிரீம் உப யோகிக்க வேண் டாம். * கூந்தலுக்கான மிகவும் ஸ்ட்ராங்கான சிகிச் சைகளைத் தவிர்க்கலாம். ஸ்ட்ரெயிட்டனிங், கலரிங் போன்ற வற்றைக் கூடிய வரையில் தள் (more…)