Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அந்தாதி

அபிராமி அந்தாதி – சீர்காழி கோவிந்தராசன் – வீடியோ

அபிராமி பட்ட‍ர் வழங்கிய அபிராமி அந்தாதியை சீர்காழி திருவாளர் கோவிந்தராசன் அவர்களது வெண்கல குரலில் கேட்டு, நீங்கள் பரவசம் அடைந்து (more…)

கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 'ஸ்ரீ கிருஷ்ணா அந்தாதி' – 2

 ஆன்மீகத் தமிழ் இலக்கியத்துக்கு கவியரசரின் பங்களிப்பு சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லை என்பது உண்மை. கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 'ஸ்ரீ கிருஷ்ணா அந்தாதி'பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோ ம். கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் அதில் இருந்து இன்னும் இரண்டு பாடல்களைப் பார்ப்போமா..(ஸ்ரீ விஜயா பப்ளிசர்ஸ்க்கு நன்றியுடன்).கண்ணதாசனின் தமிழ்தான் என்னமாய் தித்திக்கிறது!' அளித்தால் தான் நண்பர்களும் அண்டுகிறார்; இல்லை எனில் அவலம் செய்வார்!களித்தாலோ பலபேர்கள் புதுப்புதிய உறவுகளாய் கை கொடுப்பார்!விழித்தாலே போடும் 'அட கண்ணா நீ வா'வென்று;விரைந் (more…)

கவியரசர் கண்ணதாசனின் 'ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி'

கவியரசர் கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி தமிழுலகம் அறிந்தது! அவர் 'ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி' என்று 100 பாடல்களை படைத்திருக்கி றார். 'கண்ணதாசன்' இலக்கிய இதழில் தொடராக வெளி வந்தது. அற்புதமான கவிதைகள்! தமிழ்ச் சுவையும், பக்திச்சுவையும் ஒன் றை ஒன்று விஞ்சும்! கவிஞரின் அமர படைப்பு களில் இதுவும் ஒன்று. ''ஸ்ரீகிருஷ்ண அந்தாதி 'யில் இருந்து இரண்டு பாடல்கள்..:கவியரசு அவர்களுக்கு நன்றியோடு ! "நாடுவதில் மிகத்தேவை  நம்பிக்கை, வைராக்கியம், நல்ல பக்தி;  தேடுவதில் மிகத்தேவை  திட சித்தம், தேர்ந்த மனம்  சிறந்த ஞானம்; பாடுவதில் மிகத்தேவை  ஊனுருக, உடலுருகப்  பாடும் பாவம்; கூடுவதில் மனைவியினும்  கண் (more…)