Wednesday, June 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அந்த

அந்த முட்டையை ஆம்லெட், ஆஃப் பாயில் போட்டு சாப்பிட்டால்

அந்த முட்டையை ஆம்லெட், ஆஃப் பாயில் போட்டு சாப்பிட்டால் அந்த முட்டையை ஆம்லெட், ஆஃப் பாயில் போட்டு சாப்பிட்டால் ந‌மது அன்றாட உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டிய (more…)

காதலில் பிரிவு சகஜம் ஆனால் அந்த பிரிவிற்குபின் அந்த‌ காதலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள்

காதலில் பிரிவு சகஜம் ஆனால் அந்த பிரிவிற்குபின் அந்த‌ காதலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் காதலில் பிரிவு ( #LoveBreakup )  சகஜம் ஆனால் அந்த பிரிவிற்குபின் அந்த‌ காதலில் ஏற்படும்  திடீர் மாற்றங்கள் காதல் சுகம் தரும் என்றும், வலி தரும் என்றுப் பட்டிமன்றம் வைத்துக் (more…)

மாற்றி யோசித்தால் மாற்றம் தானாக நிகழும் அந்த மாற்ற‍மே வெற்றியைத் தேடித்தரும்

மாற்றி யோசித்தால் மாற்றம் தானாக நிகழும் அந்த மாற்ற‍மே வெற்றியைத் தேடித்தரும் மாற்றி யோசித்தால் மாற்றம் தானாக நிகழும் அந்த மாற்ற‍மே வெற்றியைத் தேடித்தரும் வியாபாரி ஒருவருக்கு தனக்குப் பின் வியாபாரத்தை கவனிக்க தகுதியானவன் யார் என அறிய விரும்பினார். தன் மூன்று மகன்களை அழைத்து நான் (more…)

ஒரு பெண்ணுக்கு ஆணின்மீது காதல் அதிகரிக்கும்போது விரும்பிச் செய்யும் 'அந்த' ஏழு செயல்கள்

ஒரு பெண்ணுக்கு ஆணின்மீது காதல் அதிகரிக்கும்போது விரும்பிச் செய்யும் 'அந்த' ஏழு செயல்கள் ஒரு பெண்ணுக்கு ஆணின்மீது காதல் அதிகரிக்கும்போது விரும்பிச் செய்யும் 'அந்த' ஏழு செயல்கள் வ‌யதும் காதலும் அதிகரிக்கும்போது பெண்கள் பலசமயங்களில் குழந்தையாகவும், சில சமயங்களில் (more…)

உடலுறவின்போது விந்து வேளியேறும் 'அந்த' தருணத்தில் ஆண்கள் என்னென்ன‍ செய்யவேண்டும்?

* * உடலுறவின்போது விந்து வேளி யேறும் அந்த தருணத்தில் ஆண்கள் என்னென்ன‍ செய்ய வேண்டும்? தெரிந்து கொள்ளுங் கள் உடலுறவின்போது உங்கள் ஆண்குறி எப் படி இயங்குகிறது? என்ன செய்கிறது? உ ங்களை நீங்களே சுய மதிப்பீடு செய்ய . . . நீங்கள் மட்டும் இந்த பிரச்சனையால் (more…)

ஆண் பெண் இருவருக்கும் திருப்தித் தராத 'அந்த' 2 வகையான உடலுறவுகள்!

ஆண் பெண் இருவருக்கும் திருப்தித் தராத அந்த இரண்டு வகையான உடலு றவுகள்! சிலருக்கு ஆறஅமர வைத்துக் கொள்வ து பிடிக்கும். அதேசயம் சிலர் அவசரம் அவசரமாக முடித்துக் கொண்டு குறட் டை விட ஆரம்பிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இந்த 2ஆவது வகை உறவுகள் இருவருக்குமே திருப்தி தருவதில்லை என்பது அனுபவம் கூறும் உண்மை. உடறுவலில் இதையும் முயற்சித்துப் பாருங்கள், முடியாதது எதுவுமில்லை!. கணவன், மனைவி என்ற உறவு பாஸ்ட்புட் போல அல்ல என்பது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை, புரிவ தில்லை. கைக்கு எட்டிய தூரம் எல்லாம் இருந்தும் ஏன் இந்த (more…)

“அந்த அபலை பெண்ணுக்கு நான் செய்தது மகாபாவம்!” – இது பீஷ்மர் சொன்ன‍து

அம்புப் படுக்கையில் படுத்திருந்தார் பீஷ்மர். உத்தராயண புண்ணிய காலத்தில் உயி ரை விட வேண்டும் என்று கருதிய பீஷ்மருக்கு, உத்த ராயணம் பிறந்தும் அது நிகழவில்லையே என்ற ஆதங்கம். அப்போது அங்கு வந்தார் வியாச பகவான்.   பீஷ்மர் அவரிடம், நான் என்ன பாவம் செய்தேன்? இன்னும் எவ்வளவு காலம் இந்தப் படுக்கையில் கிடக்க வேண்டுமோ, தெரியவில்லை ! என்று வருத்தத்துடன் கூறினார்.   அதற்கு வியாசர், பீஷ்மா... ஒருவர் மனம், மொழி, மெய் யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் (more…)

“நாக்கு” இல்லையேல், பேச்சும் சுவையும் ஏது? – அந்த நாக்கினை பாதுகாப்ப‍து எப்ப‍டி?

நம் வாயில் பற்களுக்கு இடையில் பாதுகாப்பாக அமர்ந்திருக்கும் உறு ப்பு நாக்கு. இது தசையால் ஆனது. உடலில் எலும்புகள் இல்லாத உறு ப்புகளில் நாக்கும் ஒன்று. உணவை உண்பது, உணவை மெல்வது, உண வை விழுங்குவது, பானங்களை அருந்துவது போன்ற முக்கியமான உணவுச்செரிமான இயக்கத்துக்கு உதவுவது நாக்கின் முக்கியப்பணிக ள். இவை தவிர, நாம் பேசுவதற்குத் தேவையான ஒலி வடிவத்தைத் தருவதற்கு நாக்கின் (more…)

சித்த மருத்துவத்தின் முதல் சித்தனாம் அந்த சிவனின் அருள்பெற்ற மூலிகை இது!

ஒவ்வொரு செயலிலும் பூரணத்துவம் வேண்டும். பக்தியிலும் பூரணத் துவம் இருந்தால்தான் இறைநிலை இன் பம் சாத்தியமாகும். "மனமது செம்மை யானால் மந்திரம் தேவையில்லை' என்பர் ஞானிகள். மனம் செம்மையானால்தான் பூரணத்துவம் சாத்தியமாகும். ஒருவன் பூரணத்துவம் பெற்றுவிட்டால் அவனுக்கு அகந்தை, ஆண வம் எதுவும் இருப்பதில்லை. அவன் செயல்பாடுகள் தெளிந்த நீரோடையாய் சமூக மேன்மை க்குப் பயன்படும். தியானம் ஒன்றே முழுமைக் கான வழியும் வாசலுமாகும். வெறும் பக்தியுடன் நின்றுவிடாமல், மிக்க சிரத்தையுடன் நம்முள் ஜீவனாய் ஜீவித்தி ருக்கும் அந்த சிவபெருமானை (more…)

“அந்த நடிகை”யை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் “அந்த நடிகர்”

சில ஆண்டுகளாகவே அந்த பாய்ஸ் ஹீரோ  சமந்த நடிகையை  காதலித்து வருகி றார் . ஆனாலும் நடிகைக்கு இன்னும் சில ஆண்டு களாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதால் இப்போதைக்கு காதலை வெளிப்படையாக சொன்னால் யாரும் படம் கொடுக்க மாட் டார்கள் என்று காதலிக்காக தனது வாயை இறுக மூடிக்கொண் (more…)

“என் அறிவுக்கண்ணை திறந்து வெச்ச “அந்த” SMS”

  கல்யாணம் ஆனவங்க - அவங்க Wife சொல்ற பேச்சை கேளுங்க.., கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ற பசங்க - அவங்க லவ் பண்ற பொண்ணு சொல்ற பேச்சை கேளு ங்க.. கல்யாணமும் ஆகல.. லவ்வ ரும் இல்லையா..? No Problem..!!(ம்ம். . . இந்த உலகத்திலேயே நிம்மதியான ஆளு நீங்கதானுக் கோ)   அடுத்த‍ வீட்டு பொண்ணு., எதிர் வீட்டு பொண்ணு. மாமன் பொண்ணு, அத்தை பொண்ணு, அக்காப் பொண்ணு, இப்படி எதாவது ஒரு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar