Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அனன்யா

"அவரால் என் மானம் போச்சு"! கண்கலங்கும் நடிகை!

அவரால் என் மானம், எல்லாம் போச்சு!  கண்கலங்கும் நடிகை நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமான அனன்யா தொடர்ந்து இவர் பல மலையாள, தமிழ் படங்களில் நடித்து வர, ஆஞ்சநேயா என்பவரை திருமணம் செய்யப்போவதாக அறி வித்து இருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் அதிதி. இப் படத்தின் தயாரிப் பாளருக்கும், இவருக்கு கடுமையான வாக்கு வாதம் நடந்தது, ஏனென்றால் இவர் தன் வருங்கால கணவருடன் தான் ஹோட்டலில் தங்குவேன் என்று (more…)

ஓவியாவை தன்னுடைய கெஸ்ட் ஹவுசுக்கு வரவழைத்த பிரசன்னா

ஓவியாவை தன்னுடைய கெஸ்ட் ஹவுசுக்கு வர வழைத்த பிரசன்னா விமல், அனன்யா, சூரி ஆகி யோர் சூப்பர் மார்க் கெட் ஒன்றில் சேல்ஸ் பிரிவில் பணிபுரிந்து வரு கிறார்கள். இந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு மேனேஜராக இருப்பவர் தம்பி ராமையா. சேல்ஸ் மே னனான விமலும், சேல்ஸ் பெண்ணான அனன்யாவும் (more…)

நடிகை ஓவியாவின் உதட்டில் முத்த‍ம்கொடுத்துவிட்டு ஓட்ட‍ம் பிடித்த நடிகர் …

கண்ணும் கண்ணும் படத்தை இயக்கிய மாரிமுத்து இந்த படத்தை இயக்கும் ‘புலி வா ல்’ இத்திரைப்படத்தில் விம ல், பிரசன்னா, அனன்யா, ஓவியா, இனியா, தம்பி ரா மையா, சூரி நடிக்கின்றனர் இப்படம் மலையாளத்தில் வெளிவந்த ‘சாப்பா குரிச்சி’ படத்தின் ரீமேக்தான் இது. அந்தப் படத்தின் மைய கரு வை மட்டும் எடுத்துக்கொண்டு புதிய திரைக்கதை அமைத்து படமாக்கி வருகிறார்களாம். பணக்கார இளைஞனுக்கும், ஏழை இளைஞனுக்குமான ஈகோதான் கதையாம். பணக்கார இளைஞனாக (more…)

நடிகை அனன்யாவை ஓரங்கட்டிய நடிகை ஓவியா தற்போது . . .

களவாணி படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் ஓவியா. அதன்பிறகு சில படங்கள் நடித்தபோதும், மார்க்கெட் அவுட்டாக காணாமல் போன வர், மறுபடியும் சுந்தர்.சி இயக்கிய கலக லப்பு படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அ தோடு, ஒல்லிக்குச்சியாக இருந்தபோதும் அப்படத்தில் அஞ்சலியுடன் வரிந்து கட்டி க்கொண்டு கவர்ச்சிக்கோதாவிலும் இற ங்கினார் ஓவியா. ஓவியாவிடமிருந்து இந்த கலக்கல் நடிப் பை எதிர்பார்க்காத ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. ஆனபோதும், தொடர்ந்து கவர்ச் சியாக நடிக்க ஓவியா தயாராக இருந்தபோதும் (more…)

"எனக்கு காதல் செய்வதற்கு நேரமே இல்லை" – "ஓவியா"

களவானி படம் மூலம் பிரபலமான ஓவியா, முன்னணி நடிகைக ளாக உயர்ந்துள்ளார். பாண்டிராஜின் “ மெரினாவில் வந்தார். சுந்தர்.சி-யின் கலகலப்பு படத்திலும், கமலின் “மன் மதன் அம்பு” படத்தி லும் முக்கிய வேட மேற்று ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஓவியா கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதா கவும் கிசு கிசுக் கள் பரவின. ஏற்கனவே கேரளாவில் இருந்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்து பிரபலமான அனன் யாவுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதா ர்த்தம் முடிந்தது. அதுபோல் ஓவியாவும் (more…)

ஓடிப்போன அனன்யா, ஆடிப்போன குடும்பத்தினர் — வீடியோ

நாடோடிகள் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அனன்யா, தொடர்ச்சியாக சில படங்களில் நடித்து வந்தார். பின் இவரது பெற்றோர் இவருக்கு மாப்பிளை பார்த்துகொண்டிருந்த நேரத்தில் தொழிலதிபர் ஆஞ்ச்சேயலு என்ப வருடன் நிச்ச‍யதார்த்த‍ம் நடை பெற்ற‍து. ஆனால் நிச்ச‍யம் நடந்த ஒரே வாரத்தில் ஆஞ்ச்நேயன் மீதி திருமண மோசடி புகார் ஒன்றினை (more…)

“அது” அனன்யாவுக்கு மட்டுமே தெரிந்த “ரகசியம்”!

அனன்யாவுக்கு நேரம் சரியில்லையோ என்ன‍வோ தெரியவில்லை. சமீபத்தில் நாடோடி மன்னன் என்ற மலையாள படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த அனன் யா கால் தவறி கீழே விழுந்ததில் கை பிசகியது. இருப்பினும் பிளாஸ்திரியுடனேயே படப் பிடிப் பில் நடித்து வருவதாக தகவல். அனன்யாவின் பெற்றோர் பார்த் து வைத்த‍ மாப்பிளையும் கேரளாவைச் (more…)

ஆஞ்சநேயனை அதிர்ச்சிக்குள்ளாக்கிய “அனன்யா”

நாடோடிகள் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான அனன்யாவுக்கும், கேரள தொழில் அதி பர் ஆஞ்சநேயனுக்கும் திருமண நிச்சய தார்த்தம் சமீபத்தில் நடந்தது. விரைவி ல் திருமணம் நடக்கும் என்று எதிர்ப்பார் த்திருந்தனர் பட உலகினர். இந்நிலையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் வெளி யானது. இதையடுத்து அனன்யாவின் தந்தை ஆஞ்சநேயன் மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரில், முதல் திருமணத்தை மறைத்து என் மகளை மணக்க முயற்சித்த ஆஞ்சநேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். போலீசார் இதுபற்றி ஆஞ்சநேயனிடம் விசாரணை நடத்திய போது, தனது முதல் மனை வியை விவகாரத்து செய்ய கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருப் பதாக தெரிவித்தார். ஆஞ்சநேயனிடம் விசாரனை நடந்து கொண் டிருந்த நிலையில், ”ஆஞ்சநேயனை (more…)

ம‌ணமுறிவால், மனமுடைந்த நடிகை அனன்யா . . . .???

"நாடோடிகள்" படத்தில் குறும்புத் தனமாக வும், "சீடன்"-ல் அமைதியான பெண்ணாக வும், சில மாதங்களுக்குமுன் வெளிவந்த "எங்கேயும் எப்போதும்" என்ற திரைப்படத் தில் அப்பாவிப் பெண்ணாகவும், ரசிகர்க ளின் நெஞ்சங்களை கொள்ளை அடித்த‍ கேரளாவைச்சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்ச நேயனுக்கும் கடந்த வாரம் நிச்சய தார்த்தம் நடந்தது. நடிகை அனன்யாவுக்கு நிச்சயம் செய்து ள்ள மாப்பிள்ளை ஆஞ்ச நேயன் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்துள் ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதைய டு்தது அனன்யாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். கேரளத் திரையுலகில் இந்த (more…)

திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பதா, இல்லையா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் – நடிகை அனன்யா

நடிகை அனன்யா திருச்சூரைச் சேர்ந்த ஆஞ்சநேயன் என்ற தொழில் அதிபரை மணக்கவிருக்கிறார். மலையாளக் கரையோரத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர் நடிகை அனன் யா. நாடோடிகள் படத்தில் சசிகுமார் ஜோடியாக அறிமுகமானவர். சீடன், எங் கேயும் எப்போதும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இரவும் பகலும் என்ற படத்தில் நடித்து வருகிறார். திருமணம் செய்தால் பெற்றோர் பார்ப் பவரைத் தான் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆஞ்சநேயன் என்ற தொழில் அதிபர் அவரை பெண் பார்க்க வந் தார். இரு வீட்டாருக்கும் (more…)

“மிதமான” உணவு… “இதமான” பயிற்சி!” : -ஃபிட்னெஸ் அனன்யா

நாடோடிகள்’ நல்லம்மாவை மனசு மறக்குமா? சீடை, முறுக்கு, வடை என எந்நேரமும் தாவணி போட்ட மினி கிரைண்டராக சிணுங்கினாரே... அதே அனன்யா தான்!  'ஃபிட்னெஸ் பக்கங்களில் பப்ளி மாஸ் பாப்பா அனன்யாவா?’ என்று ஆச்சர் யப்படுபவர்களே... 'எப்படி இருந்தவர் இப்படி ஆகி ட்டார்’ என்று வியப்பூட்டும் வேக த்தில் உடல் எடையைக் குறை த்திருக்கிறார் அனன்யா. ''ஒண்ணு, ரெண்டு இல்லை... 12 கிலோ வெயிட் குறைச்சேன். வா யைக் கட்டி, வயித்தைக் கட்டின்னு சொல்வாங்களே... அது எவ்வளவு கஷ்டம்னு இந்த ரெண்டு மூணு மாச (more…)

யார் அந்த அனன்யா? – மாதவன்

"நாடோடிகள்" புகழ் அனன்யா இந்தியில் மாதவனுடன் நடிக்கப்போவதாக சில தினங்க ளுக்கு முன்னர் செய்திகள் வந்தது. இந்நிலை யில் அதனை மறுத்துள்ளார் நடிகர் மாதவன். அத்துடன் அனன்யா ‌யாரென்றே தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மாதவன். தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதுதவிர இந்தியிலும் இவர் பிரபலம். தற்போது இந்தியில் இவர் நடித்துள்ள தானு வெட்ஸ் மானு என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் இந்த ப (more…)
This is default text for notification bar
This is default text for notification bar