மனிதர்களுக்கு பெரிதும் ஆபத்தானநோய் எது என்று கேட்டால், மார டைப்புதான், அந்த மாரடைப்பு எப்படி வரும் எப்போது வரும் என்றெ ல்லாம் சாதாரண மனிதர்களால் (more…)
உங்கள் தேவையான விருப்பமான தேவை யான ஆயிரத்திற்கும் மேற் பட்ட அனிமேஷன் படங்களும் ஒரே இடத்தில் இத்தளத்தின் உதவியுடன் உங்கள் பெயரிலே Animation Wallpaperகூட உங்கள் கைபேசியில் நீங்களே சுலபமாக உருவாக்கி கொள்ள இது இத்தளம் உதவி புரிகிறது. அப்புறம் என்னங்க! கீழே உள்ள வரியினை (more…)
வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் இணையம் என்பது மிக முக்கியமா னதாகிவிட்டது. இணையதளங்களின் எண்ணி க்கையும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே உள்ளது. மனித உடலில் பல்வேறு உறுப்புகள் இயந்திரம்போல் செயல்பட்டு கொண்டிருக் கிறது. இந்த உறுப்புகள் எப்படி செயல் படுகிற து என்பதை நாம் பாட நூல்களிலோ அல்லது வேறு ஏதேனும் நூல்களின் மூலமாகவோ படித்து இருப்போம். தற்பொழுது இந்த உடல் உறுப்புகள் எப்படி செயல் படுகிறது என்பது அனிமேஷனாக பார்க்கும் வசதியை ஒரு இணைய தளம் வழங்குகிறது. இந்த தளத்தை கண்டிப்பாக உங்கள் பிள் ளைகளுக்கு அறிமுகம்படுத்தி வையுங்கள் கண்டிப்பாக அவர்களுக்கு மிகவும் (more…)