Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அனுபவம்

பாரதியாரின் சமையல் அனுபவம் – சுவாரஸ்ய சம்பவம்

பாரதியாரின் சமையல் அனுபவம் – சுவாரஸ்ய சம்பவம்

பாரதியாரின் சமையல் அனுபவம் - சுவாரஸ்ய சம்பவம் தமிழர்களின் நெஞ்சத்தில் சுதந்திரத் தீயை, ஏற்றியவர் பாரதியார். அப்ப‍டியிருக்க பாரதியாரின் சமையல் அனுபவமா? என்று வியப்ப‍வர்கள் மேற்கொண்டு படியுங்கள் பாரதியாரும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் சமையல் செய்ய முடிவெடுத்து தனது வீட்டில் உள்ள அடுப்பைப் பற்ற வைக்க முற்ப‌ட்டார்கள். ஆனால் அடுப்பு பற்றி எரியவே இல்லை. எத்தனை முறை முயன்றாலும் அத்தனை முறையும் தோல்வியே கண்டனர். இதனால் மனம் சோர்ந்து போன பாரதியார்,. சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவ சிரம்ப்படுவார்கள் என்பதை உணர்ந்த பாரதியார், `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்றுதான் எழுதினார் பாரதி. மேலும் அந்தத் தருணத்தில் இருந்து மனைவியைத் திட்டுவதை நிறுத்தியே விட்டாராம். #பாரதி #பாரதியார், #பாரதிதாசன், #சமையல், #அனுபவம், #சுதந்திரத்தீ, #அடுப்பு, #எரி, #பெண்கள், #பெண், #மகாகவி, #மஹ

இறந்தவர் பிழைத்த அதிசயம், இதயம் நின்றவர் மீண்ட ஆச்சரியம், -என் நேரடி திகில் அனுபவம்…

இறந்தவர் பிழைத்த அதிசயம்......! இதயம் நின்றவர் மீண்ட ஆச்சரியம்....! - என் நேரடி திகில் அனுபவம்... ‪ #‎ஹார்ட்‬ அட்டாக் யாருக்கும் வந்து பார்த்தால்.....? #‎ஹார்ட்‬ அட்டாக் யாருக்கு (more…)

“அஜீத்துடன் நடித்த அனுபவம்” – புருனா அப்துல்லா

அஜீத்குமாரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் என்று பில்லா 2  நாயகிகளில் ஒருவரான புருனா அப்துல்லா தெரி வித்துள்ளார்.  பி்ல்லா 2 படத்தின் மூலம் கோலி வுட்டில் அறிமுகமாகும் புருனா அப்துல்லா. இவர் ஒரு அரபிய-பிரேசில் கூட்டுத் தயாரிப்பு. ஹை ட்டும், கச்சிதமான வெயிட்டும் புருனாவை படு கம்பீரமாக காட்டுகிறது. அஜீத்துடன் நடித்த அனுபவம் பற்றி கேட்டதற்கு அவர் கூறுகையி ல், அஜீத் குமாருடன் நடித்தது ஒரு சிறப்பான அனுபவம். அதை எப்படி சொல்வது என்றே தெரி யவில்லை. ஒரு பெரிய நடிகர் என்ற (more…)

அது ஒரு சுகமான அனுபவம் – அமலா பால்

அதென்னமோ... சாமியார்கள், ஆசிரமம் போன்றவற்றின் மீது நடி கைகளுக்கு அலாதி ஈடுபாடு. கிட்டத் தட்ட எல்லா நடிகைகளுமே ஏதாவ தொரு காலகட்டத்தில் ஆசிரமத்துக்குப் போய் சாமியார்களுடன் போஸ் கொடு ப்பதை வழக்கமாக வைத்திருக்கின்ற னர்.   சமீபத்தில் கோவையில் உள்ள ஈஷா ஆசிரமத்துக்குப் போய் நீண்ட நேரம் இருந்துவிட்டு வந்தாராம் அமலா பால். இந்த ஆசிரம த்துக்குப் போய் வந்த பிற கு அந்த அனுபவம் குறித்துதான் அனை வரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்.   இதுகுறித்து அமலா கூறுகையில், "ஈஷா ஆசிரமத்துக்குப் போய் நீண்ட நேரம் அங்கேயே செலவழித்தேன். அது ஒரு சுகமான அனுபவம். அந்த (more…)

குழந்தைப் பேறு – தந்தை பெரியார் அனுபவம்

-----8.3.1970 அன்று இரவு 9.15 மணிக்கு சென்னை வானொலி நிலையத்தில், தந்தை பெரியார் அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைப் பற்றி டாக்டர் எஸ். சந்திரசேகர் அவர்களுடன் உரை யாடியதன் தொகுப்பிலிருந்து.... "விடுதலை" 9.3.1970. டாக்டர் சந்திரசேகர்: குடும்ப நலத்திட்டப் பிரசாரப் பணி யில் தாங்கள் ஒரு சிறந்த வழி காட்டியாக விளங்குகிறீர்கள். நான் நினைப்பது சரியாக இரு ந்தால், தாங்கள் முதல் முத லாக 1920லேயே குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டு இருந் தீர்கள். இந்தப் புத்தகத்தை எழுத வேண்டும் என்ற (more…)

கதாநாயகி தேடிய இயக்குனரின் சுவாரசியமான‌ அனுபவம்

தலையில் டை அடிக்கிற வர்க்கம் மட்டும், முதல் இடம் நாயகியான கவிதா நாயரை அந்த காலத்து சரோஜாதேவி மாதிரி இருக்காங்களே என்று வியக்க, இளசுகள் ஏரியாவில் உதட்டை பிதுக்குகிறார்கள். ஆனால் தன் படத்தின் ஹீரோயின் தேடிய கதையை படத்தின் டைரக்டர் பி.குமரனே விளக்கினார். அப்புறம்தான் தெரிந்தது, ஆஹா அது பெரிய இடம் என்று. இந்த படத்திற்கு ஹீரோயின் தேடிக் கொண்டிருந்த போது மீடியேட்டர்கள் மூலமாக நிறைய ஸ்டில்கள் வந்தன. அதில் இந்த பெண்ணி ன் கண்களும் அழகும் எங்களை கவர்ந்தது. விசா ரித்தால் பிரபல மலையாள இயக்குனர் ஹரி ஹரன், தான் இயக்கப் போகும் புதுப்படத்திற்காக அவரை தேர்வு செய்து வைத்திருந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar