Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அன்னாசி

தீமையே – அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட்டால்

தீமையே – அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட்டால்

தீமையே - அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட்டால் தீமையே - அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட்டால் பற்பல நன்மைகளை அள்ளித்தரும் அன்னாசி பழம் (Pine Apple) என்பதில் (more…)

40 இரவுகள் தொடர்ந்து, ஊறவைத்த‍ அன்னாசி வற்றல்களை சாப்பிட்டு வந்தால் . . .

40 இரவுகள் தொடர்ந்து ஊறவைத்த‍ அன்னாசி வற்றல்களை   சாப்பிட்டு வந்தால் . . . 40 இரவுகள் தொடர்ந்து, ஊறவைத்த‍ அன்னாசி வற்றல்களை சாப்பிட்டு வந்தால் . . . இயற்கை நமக்கு கொடுத்துள்ள‍ மருத்துவ குணம் நிறைந்த பழங்களில் இந்த அன்னாசிப் பழமும் உண்டு. இதில் இருக்கும் மருத்துவ பண்புகளில் (more…)

உண்மையில் “அன்னாசி” ஒரு பழமே அல்ல‍!

பதினைந்தாம் நூற்றாண்டில் கடல் வழியே உலகைச் சுற்றி வந்த கொலம்பஸ், தான் கண்டுபிடித்த ‘புது’ உலகத் திலிருந்து எதையெதை யோ ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றார். அவ ற்றில் ஒரு விசேஷமான பழம்.கொலம்பஸுக்கு அந்தப் பழம் பிடித்திருக்க வேண்டும். தன்னுடைய நாட்டு மக்களுக்கு அதனை அறிமுக ப்படுத்த விரும்பினார். அதற்காக (more…)

மனித உடலில் மண்ணீரலின் வேலைகள்

மனித உடம்பினுள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியை செவ்வனே செய்தால் தான் மனி தன் நோயின்றி வாழ முடியும்.  இந்த உறுப்பு களில் மனித இயக்க த்திற்கு பிர தானமான சில உறுப்புகள் உள்ள ன.  அவற்றில் மண்ணீ ரலும் ஒன்று. மண்ணீரலானது கல்லீ ரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகும்.   நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல்தான்.  இது ரெட்டிக்குலர்  செ ல்கள் (Reticular cells) மற்றும் அவற் றின் நார்கள் போன்ற பகுதிகளான வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.  மண்ணீ ரலின் பணிகள் மண்ணீரல் உடலுக்கு (more…)