Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அன்னை

அம்பாள், பக்தனிடம் கொலுசு வாங்கிக் கொடு என கேட்ட வரலாறு (1999ல் நடந்தது)

அம்பாள், பக்தனிடம் கொலுசு வாங்கிக் கொடு என கேட்ட வரலாறு (1999ல் நடந்தது)

அம்பாள், பக்தனிடம் கொலுசு வாங்கிக் கொடு என கேட்ட வரலாறு (1999ல் நடந்தது) பொதுவாக பக்தர்கள் தான் கடவுளிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்பதுண்டு. ஆனால் இங்கே கடவுளாக வழிபடும் அம்மன், தனது பக்தர் ஒருவரிடம் தனக்கு கொலுசு வாங்கிக் கொடு என்று கேட்ட உண்மையான வரலாறு குறித்து இங்கு சுருக்கமாக பார்ப்போம். திருமீயச்சூர் தலத்தில் அமர்ந்து அருளாட்சி நடத்தி வரும் அன்னை லலிதாம்பிகைக்கு இங்குள்ள அர்ச்சகர்கள் கால் கொலுசு தவிர அனைத்து வகை ஆபரணங்களையும் அணிவித்து வந்தார்கள். தனது காலுக்குக் கொலுசு அணிவிக்கப்பட வேண்டும் என அன்னை விரும்பினாள். பெங்களூரில் மைதிலி ராஜகோபாலாச்சாரி என்பவர் தினமும் காலையில் எழுந்து ஸ்நானம் செய்து, லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்த பிறகுதான் தனது மற்ற அன்றாடப் பணிகளைத் தொடங்குவார். அவர் இதனைத் தனது அன்றாடக் கடமையாக மிகுந்த பக்தி சிரத்தையுடன் செய்து வந்தார். 1999-

உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . .

உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . . உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . . ஜாதகம் கணிப்பது என்பது ஒரு மனிதன் பிறக்கும்போது அதாவது தாயின் யோனி வழியாக (more…)

20 வடிவ அம்மன்களும்- அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும் – பேரின்ப தகவல்

20 வடிவ அம்மன்களும்! அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும்! - பேரின்ப தகவல் 20 வடிவ அம்மன்களும்! அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும்! - பேரின்ப தகவல் ஒவ்வொரு ஊருக்க்கும் ஒவ்வொரு சிறப்பிருக்கும். அதேபோல் அங்கிருக் கும் கோயில்களும் தனித்தனி (more…)

சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்?

மது புராணங்களும், வேதங்களும் கைலாய மலையை சிவனின் வாஸ்த தலமாக சொல்கிறது. அதே போன்றே திருமாலின் அம்சமாக திருமலை கருதப்படுகிறது. திருவண்ணாமலைகூட அல்ல அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு துளிமண்கூட சிவலிங்கமாக மதிக்கப்படு கிறது. ஒரு வைணவ பெரியவர் கால்களால் மிதிக்காமல் முழங்காலிட்டே திருமலை ஏறியுள்ளார். காரைக்கால் அம்மையாரும் தலையால் ஊர்ந்தே கைலாச மலையை அடைந்துள்ளார். திருநாவுக்கரசரும் திருவண்ணாமலையை கால்களால் தீண்டுவது பெரும் பாவம் என (more…)

ஒவ்வொரு பெண்மணியும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

இல்வாழ்கையை சுவர்க்கமாக்குவதும் சுடுகாடு ஆக்குவதும் இல் லத் தலைவியில் கைகளில் உள்ளது *  இவ்வுலகில் இறைவன் உங்களுக்கு கொடுத்த பெ ரிய வரம் உங்கள் கணவனே என்பதனை மறந்து வி டாதீர்கள். *  நீங்கள் வாழப்போகும் இடம் புதிய சூழலாக இருப் பின் அதற்கு அமைய உங்களை மாற்றிக் கொள்ளு ங்கள். *  கிடைத்ததை வைத்துக் கொண்டு மகிழ்வாக வா ழப் பழகுங்கள். *  உங்கள் கணவரே இவ்வுலகில் மிகவும் அழகானவர், பண்பானவர், கண்கண்ட தெய்வம் என்பதனை (more…)

தாயின் மனநிலையையே பிரதிபலிக்கும் சேயின் மனநிலை!

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தை க்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணி ற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சி யில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சில குழந்தைகள் 2 அல்லது 3 வய து வரை எந்த பாதிப்பு மில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கு ம், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் (more…)

என் அன்னை

பழுதான விழுதுகளைக் கண்டு அழுதிடுமோ ஆலமரம் - கன்னம் தழுவா கண்ணீரோடு வழுவா நெஞ்சுரம் கொண்டே பழுதான இந்த விழுதுகளையும் வேராக்கி அழகு பார்ப்பாள் என் அன்னை "கமலா இராஜேந்திரன்"  எழுதியவர் - இராசகவி இரா. சத்தியமூர்த்தி

உறங்கப் போகும்முன் – அன்னை

பத்திரமான இந்த முறையை நீ பின்பற்றலாம். அதாவது உறங்கப் போகும்முன் ஒருமுனைப்படு, தூல ஜீவனி லுள்ள இறுக்கத்தைத் தளர்த்து - உடலைப் பொறு த்த மட்டில்... அது படுக்கையின் மேல் ஒரு துணி  யைப் போல் கிடக்கும்படி செய்ய முயல், அதிலுள்ள திருக்கு முறுக்குக ளெல் லாம் போய் விடட்டும். ஏதோ ஒரு துண்டுத்துணி மாதிரி ஆகி விடும்படி அதைத் தளர்த்து. பிறகு பிராணனை எடுத்துக்கொள்-அதைத் தணிவி, அதை எவ்வ ளவு முடியுமோ அவ்வளவிற்கு அமைதிப்படுத்து. பிறகு மனத் தை- அதைச் செயலற்றதாக வைத்திருக்க முயல். மூளை யின் மீது ஒரு பெரிய சாந்தியின், பெரிய அமைதியின் சக்தியை, முடி ந்தால் மோனத்தின் சக்தியைப் பிரயோகி. எந்தக் கருத் தோட் டத்தையும் பின்பற்றாதே, மூளையைக் கொண்டு எந்த (more…)

அன்னையின் பேச்சை மறுத்த அக்பர்

அக்பர் தன் அன்னையின் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தார். ஒருநாள் ஆக்ராவிலிருந்து லாகூருக்கு அவர் தனது அரண்மனை பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவருடன் அன்னையும் உடன் சென்றார். அன்னை பல்லக்கிலும், அக்பர் குதிரை மீதும் பயணம் செய்தனர். அவர்கள் செல்லும் வழியில் சிறிதளவே தண்ணீர் ஓடும் சிற்றாறு ஒன்று குறுக்கிட்டது. ஆனால், இவர்கள் கடக்கும் நேரம் இடுப்பளவிற்கு தண்ணீர் பெருகத்தொடங்கியது. அக்பர் தனது குதிரையை விட்டு இறங்கி, தன் அன்னை அமர்ந்திருந்த பல்லக்கை நோக்கி ஓடினார். பல்லக்கைச் சுமக்கும் பணியாட்களுடன் தானும் சேர்ந்து கொண்டு அவரும் பல்லக்கைச் சுமந்து சென்றார். தாய் பத்திரமாக ஆற்றைக் கடக்க வேண்டுமே என்ற கவலையில் அவரும் தோள் கொடுத்தார். தாயின் மீது அக்பருக்கு அளவு கடந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar