Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அன்புடன் அந்தரஙம்

என்றாவது ஒரு நாள் அவள் மனம் மாறாதா?

என்றாவது ஒரு நாள் அவள் மனம் மாறாதா . . . என்றாவது ஒரு நாள் அவள் மனம் மாறாதா? அன்பு மிக்க சகோதரிக்கு, என் வயது, 66; எனக்கு ஒரே பையன். மகனும், மருமகளும், பேரனும், தோஹா நாட்டில் உள்ளனர். என் கணவர் இறந்த பின் தான், பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தேன். விசா அனுப்பி, (more…)

அன்புடன் அந்தரஙம்-12-10-14: தாம்பத்ய சுகத்தை அனுபவிக்காமல் விட்டு விட்டோமே…'

வணக்கம் அம்மா, என்வயது, 20; நான் கல்லூரி படிப்பை முடித் து, வேலைக்காக முயற்சி செய்து கொண்டிரு க்கும் பெண். படிப்பில் பயங்கர கெட்டி; நான் படித்த பள்ளியில் சிறந்த மாணவி என்ற விருதை பெற்றவள்; நன் றாக கவிதையும் எழுதுவேன். பார்க்க சுமாராகவும், கண்ணாடி போட்டும் இருப்பேன். 'கோள் முஞ் சி, எப்போதும், 'உம்' என்று இருப்பாள்; சிரிக்க மாட்டாள்...' இவை எல்லாம், பிறர் என்னை பற்றி கூறியது. இதனால், என்னைப் பற்றிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar