அன்புடன் அந்தரங்கம் (08/07): என்னை யாரும் எதுவும் கேட்கக் கூடாது. நான் திருந்தும்போது திருந்து வேன்…'
அன்புள்ள அம்மாவுக்கு,
எனக்கு திருமணம் ஆகி, 20 ஆண்டுகள் ஆகின்றன. என் மகனுக்கு, 19 வயது; என் மகளுக்கு 14 வயது. நானும், என் கணவ ரும் அரசாங்க ஊழியர்கள். என் அப்பா, 2003ல், ஓய்வு பெற்றவுடன், வேறு ஊருக்கு தம்பி, தம்பி மனைவியுடன், என் அம்மாவையும் அழை த்துப் போய் விட்டார்.
என் மகன், மகள் பிறந்ததி லிருந்து, என் அப்பா, அம்மா பராமரிப்பில் தான் வளர்ந்த னர். 11 வயது வரை, தாத்தா வின் கண்டிப்பில் வளர்ந்த தால், படிப்பிலும், ஒழுக்கத் திலும், பெற்றோரை மதிக்கவும் செய்தான் என் மகன். ஆனால், 2004ல் இருந்து, அவனுடைய படிப்பு குறை ய தொடங்கியது.
படிக்காத பிள்ளைகளுடன் சேர்ந்து, ஊர் சுற்றி, 10ம் வகுப்பில், குறை வாக மார்க் வாங்கியதால், டிப்ளமா சேர்த்தோம். முதல் வருடம், நன் றாக படித்தான். இரண்டாம் வருடத்திலிருந்து, (more…)