Wednesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அன்புடன் அந்தரங்கம் (09/02/14): மதம் என்ற பெயரில் எவ்வளவு துன்பங்களை சந்திக்க நே

அன்புடன் அந்தரங்கம் (09/02/2014): மதம் என்ற பெயரில் எவ்வளவு துன்பங்களை சந்திக்க நேரிடுகிறது.!

அன்புள்ள அக்கா — எனக்கு வயது, 30; மூன்று குழந்தை களுக்கு தகப்பன் நான். நான் இந்து; என் மனைவி கிறிஸ்துவ மதத்தைச் சேர் ந்தவள். என் மாமியார் கிறி ஸ்துவர்; என் மாமனார் கோவில் பூசாரி. என் மாம னாரும், மாமியாரும் சில க ருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்கின்றனர். என் மனை வியும், நானும் ஒருவருக்கொருவர் விரும்பினோம். பெண் வீட்டில் எதிர்ப்பு; என் மனைவியோ, 'என்னை தான் திருமண ம் செய்து கொள்வே ன்...' என்று கூறி, வீட்டை விட்டு வந்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar