Monday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அன்புடன் அந்தரங்கம் (10/02/13): “நீ என்னை அண்ணனாக நினைத்தாலும் ஓ.கே.

அன்புடன் அந்தரங்கம் (10/02/13): “நீ என்னை அண்ணனாக நினைத்தாலும் ஓ.கே., லவ்வராக நினைத்தாலும் ஓ.கே.,’

அன்புள்ள அம்மாவுக்கு — நான் கல்லூரியில் முதலாண்டு பயின்று வரும் பெண். என் அக்கா வீட்டுக்காரரின் தம்பியை விரும்புகிறேன். நான், 9ம் வகுப்பு படிக்கும் போதே என் அக்காவிற்கு கல்யாணம் நடந்து விட்டது. அப்போதிருந்தே, நான் அவ னை விரும்பினேன். ஆனால், அவனிடம் கூறவில்லை. அவன், ஒருத்தியை விரும்பி னான். ஆனால், அந்த பெண்ணி ற்கு வேறு இடத்தில் கல்யாண ம் நடந்துவிட்டது. பிறகு, அவன் பாலிடெ க்னிக் படிக்கும் போது, அங்கு ஒரு பெண்ணை விரும் பினான். அதுவும் எனக்கு தெரி ந்து, நான் வருந்தினேன். ஆனா ல், அவனை என்னால் மறக்க முடியவில்லை. ஆனால், என்னிடம் மிகவும் நல்லபடியாக பழகுவா ன்; அனைத்தையும் என்னிடம் கூறுவான். என்னிடம், "எவளையும் நான் விரும்பவில்லை; என் நண்பர்கள் பொய் சொல்வர்.' என்று கூறுவான். ஒருநாள் நானும், என் தோழியும் விளையாட்டாக அவனுக்கு போன் செய்து, "ஐ லவ் யூ' என்று சொல் ல, அதையே (more…)