அன்புடன் அந்தரங்கம் (15/12/13): என் கண்ணெதிரேயே, அக்காவின் கையில், உதட்டில், கன் னத்தில் முத்தம்…
அன்புள்ள அம்மா --
என்பெற்றோருக்கு, நான் கடைசி மகள். எனக்குஒரு அக்கா, அண்ணன் உள்ளனர். அக்காவிற்கு வயது 35ம், அண்ணனுக்கு 32 வயதும் ஆகிறது. அண்ணன் பொறுக் கித்தனமான நட்பு வட்டாரத் தில் சிக்கி சீரழிந்து, வீட்டை விட்டே சென்று விட்டான்.
இப்போது பிரச்னை அக்காவைப் பற்றித்தான். இத்தனை வய தாகியும் அக்காவிற்கு திருமணமாகவில்லை. ஜாதகம் சரி யில்லாமை, குள்ளமான உருவம் என்று, (more…)