அன்புடன் அந்தரங்கம் (17/02/13): பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளையை ஒதுக்க முடியுமா?
அன்புள்ள சகோதரிக்கு —
நான் 33வயது பெண். 17வயதில் திருமணம் நடந்தது. நான் மிகவு ம் அழகாய் இருப்பதாலும், என் கணவர் என் மீது அளவுக்கு அதிக மாய் பாசம் வைத்து இருப்ப தாலும், இவ்வளவு நாள் என் வாழ்க் கையை சந்தோஷமாக நடத்தி வந்தேன். எனக்கு ஒரு மகனும், மகளும் வாலிப வயதில் உள்ளனர்.
எனக்காகவும், என் குழந்தை களுக்காகவும் என் கணவர் மிகவும் பாடுபட்டு, எங்களை நன்றாக வைத்து இருக்கி றார்.
என் கணவருக்கு, நான் வெளியில் நின்றாலோ, மற்ற ஆண்களிடம் பேசினாலோ பொறு க்காது. அவரும் நன்றாகத்தான் இருப்பார்.
இப்போது அவர் வயது, 38 ஆகிறது. நானும் கட்டுப்பாடு மிகுந்த சூழ்நிலையில் வளர்ந்த தால், அவரின் சந்தேக குணத்தை புரிந்து," அட்ஜஸ்' செய்து கொண்டேன்; பொறுமையாக இருந்தேன்.
என் மூத்த பையன் என் அருகில் உட்கார்ந்தாலோ, (more…)