Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அன்புடன் அந்தரங்கம் (17/11/13): நானும் பெண்தானே… எனக்கு உணர்ச்சிகள் இல்லையா?

அன்புடன் அந்தரங்கம் (17/11/13): நானும் பெண்தானே… எனக்கு உணர்ச்சிகள் இல்லையா?

அன்பு சகோதரிக்கு, எனக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் முடிந்து விட்டன. இரண் டு பெண் குழந்தைகள் உள்ளனர். நாங்கள் சமுதாயப் பார்வை யில், ஊர்மெச்சும் தம்பதிகள். ஆனால், என் கணவரைப்பற்றி சொல்கி றேன்... எப்படியோ இரண்டு குழந்தைகளைப் பெற்று விட்டேன். அவர் ஆசையால் அல்ல, என்னுடைய ஆசையால் . திருமணம் முடிந்து, 19 ஆண்டுகள் என் கணவர் ஆசையா, அன்பா என் கையையோ, தோளை யோ தொட்டது கூட கிடையாது. நான், அரசு வேலையில் இருக்கிறேன். எத்தனை மாதங்களானாலும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar