Sunday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அன்புடன் அந்தரங்கம் (21/09/2013): வெறும் உடற்பசிக்காக

அன்புடன் அந்தரங்கம் (21/09/2013): வெறும் உடற்பசிக்காக, சேற்றில் காலை வைக்காதே!

அன்புள்ள அம்மாவிற்கு — இருபத்தி ஐந்து வயது நிரம்பிய நான், ஒரு ஜாலியான, யதார்த்தமா ன, ஆண்களுடன் சகஜமாக பேசும் பெண். திருமணமான மூன்றாம் ஆண் டில், விவாகரத்து ஆகி, நான்கு வருட ங்கள் சென்று விட்டன. ஐந்து வயதில் ஒரு பையன் இருக்கிறான். என் சுபாவ மே, என் கணவருக்கு சந்தேகமாகி, அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, விவாகரத்தாகி விட் டது. தற்போது பிறந்த வீட்டிலிருக்கும் நான், வேலைக்கு சென்று வருகி றேன். வேலை செய்யுமிடத்தில் ஒருவருடன் பழகியதில், மனதில் சஞ்சலம் ஏற்பட்டது. ஆனால், அவர் என் சஞ்சலத்தை புரிந்தும், புரி யாதவர் போல விலகி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar