Wednesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அன்புடன் அந்தரங்கம் (22/12/2013): எங்கள் அண்ணன்

அன்புடன் அந்தரங்கம் (22/12/2013): எங்கள் அண்ணன், நாங்கள் யாருடனோ லாட்ஜில் 2நாள் தங்கினோம் என்று …

அன்புள்ள அம்மாவிற்கு, சகோதரிகளான எங்கள் இருவரையும், உங்கள் மகள்களைப் போல் பாவித்து, நாங்கள், இந்த உலக த்தில் வாழ, வழி சொல்லுங்கள். நாங் கள் இருவரும், தோழிகள் போலதான் பழகுவோம். எங்களுக்குள் எப்பொழுது ம் சிறு சண்டை கூட வந் தது கிடையா து. எங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் மிகவும் பொறாமைப்படுவர். நிறைய தடவை என்னையும், என் அக்காவையு ம் பிரிப்பதற்காக, என்னைப்பற்றி அவ ளிடமும், அவளைப் பற்றி என்னிடமும் கோல் மூட்டி இருக்கின்றனர். எங்களுக்குள் இருந்த புரிதல் காரணமாக, எந்தவிதப் பிரச் னையும் எழுந்ததில்லை. எங்களுடைய பிரச்னை என்னவெனில், எங்கள் பெற்றோர், என்னையும், என் அக்காவையும் சரியாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar