Thursday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அன்புடன் அந்தரங்கம் (26/01/14)

அன்புடன் அந்தரங்கம் (26/01/14): உன் வாழ்க்கையில் நடக்க இருக்கும் நிகழ்விற்கு, நீதான் முடி வெடுக்க வேண்டும்.

அன்புள்ள அக்கா—  என் வயது 45. என் பெற்றோருக்கு நான் ஒரே பெண். பி.யூ.சி., வரை படித்துள்ள எனக்கு உடன் பிறந்தோர் இல்லா ததால் புத்தகமே துணை; அது, இனிமையா ன இளமைக் காலம். இடை யில் வந்தது கல்யாணம். அதன்பின், வாழ்க்கை முழுவதும் போராட்டம்தா ன்! சந்தேகக் கணவன்; குழ ந்தைகள் நலன் கருதி, என்னுடைய ஆசையைப் பற்றி நினை த்து பார்க்காமல் காலம் கழிந்து விட்டது. நான் தனியார் மரு த்துவமனையில், பன்னிரெண்டு ஆண்டுகளாக பணி செய்து (more…)