Sunday, May 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அன்புடன் அந்தரங்கம் (27/7/14) உன் கணவரை விவாகரத்து செ ய்துவிட்டு

அன்புடன் அந்தரங்கம் (27/7/14) உன் கணவரை விவாகரத்து செ ய்துவிட்டு, என்னை திருமணம் செய்து கொள்வாயா…'

அன்புள்ள அம்மாவுக்கு —நான், 34 வயது பெண்; 24வது வயதில், திருமணம் ஆனது. மூன்று ஆண்டு காதலித்து, 'அலைபாயுதே' சினி மா பாணியில், திருமணம் செய்து கொ ண்டோம். அவர் முஸ்லிம், நான் இந்து. இருவரது வீட்டிலும் சம்மதம் கிடைக் காததால், வீட்டைவிட்டு வெளியேறி சி றப்பு திருமண சட்டத்தின்கீழ், திருமணத் தை பதிவுசெய்தோம். தனி வீடு எடுத்து, எங்கள் வாழ்க்கையை துவங்கினோம். நான் இஸ்லாமிய பெண்ணாகவே வாழ த்துவங்கினேன். பெய ரைக் கூட, யாஸ்மின் என்று மாற்றி விட்டார். ஆனால், அரசு பதிவில், பெயரை மாற்ற நான் அனுமதிக்கவில்லை. நாங்கள் இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்தோம். ஆனால், (more…)