Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அன்புடன் அந்தரங்கம் (29/12/2013): இதற்கு ஆண்

அன்புடன் அந்தரங்கம் (29/04/13) இதற்கு ஆண், பெண், வயது வித்தியாசம் கிடையாது!

அன்புள்ள அம்மாவுக்கு, என் வயது 35. எனக்கு ஒன்பதுவயதில், ஒருபையனும், ஆறு வயதில், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நான் டி. எம்.இ., படித்துள்ளேன். ஒ ரு தனியார் நிறுவனத்தில், பணிபுரிகிறேன். என்னை விட, ஒரு வயது மூத்தவர் என் கணவர். அவர், எங் கள் ஊருக்கு அருகிலேயே உள்ள சிற்றூரில், ஆர ம்ப கூட்டுறவு வங்கியில் காசா ளராக பணிபுரிகிறார். எனக்கு ஒருமுறை, நடு இர வில், ஆழ்ந்த உறக்கத்தில் வலி ப்பு வந்து, 'வீல்' என்று கத்தி விட்டேன். உறக்கத்தில் மட் டுமே வருகிறது. பகலில் வருவதில்லை. நாக்கையும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar