அன்புடன் அந்தரங்கம் (01/07): தாம்பத்யம் சரிவர கிடைக்காத மன உளைச்சலில் இருக்கும் பெண்கள்
அன்புள்ள அம்மா —
கல்யாணமாகி, 10 வருடமாக ஒல்லியாக இருக்கும் ஒரு பெண், போதுமான அளவு தாம்பத்ய உறவு இல்லாததால் தான், குண்டாகி விடுகிறாள் என்று டாக் டர் சொல்கிறார்; இது சரியா?
இனி, என் குடும்ப விஷ யம்: என் வயது 35. என் கணவர் வயது 40. 15 வயதில் ஒரு பெண் குழ ந்தை. இருவர் குடும்ப மும், மிக ஆச்சாரமான குடும்பம் தான். என் கணவர், வைதீகம். நாலாயிரம்திவ்ய பிரப ந்தத் தை கரைத்து குடித்தவர். கோவில் அர்ச்சகரும் கூட. அவருக்கு செக் சில் ஆர்வமே இல்லை. அவ்வப்போது வெளியூரும் சென்று விடு வார்.
10 நாள் கழித்து தான், வீட்டுக்கு வருவார். எப்போதும், பஞ்சகச்ச உடைதான். மேலும், மூன்று (more…)