சவால் எண்.5 – உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்!
இப்பகுதியில் நேற்று (3-10-2013) அன்று சவால் எண்4-.ன்படி வழங்கப் பட்ட வாக்கியங்ளை, படித்தவர்கள் சுமார் 180 பேர் என்றாலும் கொ டுக்கப்பட்ட அந்த வாக்கியங்களில் எது சரி ? எது தவறு? என்பதை திரு. ஜான் எலீஸர், திரு. முத்து ராமன் மற்றும் திரு. ராஜூ (விஞ்ஞா னி, ஐதராபாத்,) திரு. ப்ரியன் ஆக மொத்தம் நான்கு பேர், சரியாக சுட்டிக்காட்டியதோடு அல்லாமல் அவைகளுக்கான சரியான பொரு ளையும் தெரிவித்து, (more…)