Wednesday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அபராதம்

புதிய திருத்தங்களுட‍ன் புதிய மோட்டார் வாகன சட்டம்  கொண்டு வர மத்திய அரசு அதிரடி

புதிய திருத்தங்களுட‍ன் புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டு வர மத்திய அரசு அதிரடி

புதிய திருத்தங்களுட‍ன் புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டு வர மத்திய அரசு அதிரடி தற்போது இந்தியா முழுவதும் அமுலில் உள்ள வாகன சட்டத்தில் அவ்வப்போது மத்திய அரசு திருத்தங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. முந்தைய ஆட்சியில் இதே மசோதா கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் அம்மசோதா நிறைவேற்ற முடியாமல் போனது. புதிய மசோதாவில் மீண்டும் மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்களை செய்து மாநிலங்களவையில் விவாதிக்கப்பட உள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் மக்களவையில் விவாதிக்கப்பட்டு பின் அமுல்படுத்த படும் என கூறியுள்ளது புதிய மசோதாவில் சாலை, வாகன விதிகளை மீறுவோருக்கு அபராதம், தண்டனைகளை அதிகப்படுத்தியள்ளது. இதில் ஒவ்வொரு விதி மீறலுக்கும் தனித்தனி அபராதங்கள் விதிக்க உள்ளது அதன் படி விவரங்கள் பின்வருமாறு 1) சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்
வங்கியில் 3 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம்

வங்கியில் 3 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம்

வங்கியில் 3 முறைக்குமேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம் இந்தியாவில் செயல்பட்டு பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஆப்ப வைத்த‍ அதிர்ச்சி தகவலை சில மாதங்களுக்கு முன்பு பார்த்தோம். இந்த வங்கி போலவே பல பொதுத்துறை வங்கிகளில் ஆப்பு தரத் தொடங்கி யுள்ள‍து. SBI தொடர்ந்து கனரா வங்கியும் தனது வாடிக்கை யாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி முன்பெல்லாம் பொதுமான அளவு பணத்தை அக்கவுண்டில் வைக்க வில்லை என்றால்தான் மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது பின்பு, ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் எடுத்தால் கட்டணம் என்ற பெயரில் அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது அதற்கு அடுத்தப்படியாக ஒரு நபர் தனது அக்கவுண்டில் மாதத்திற்கு 3 முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தாலும் அபராதம் என்ற நிலைக்கு வந்து விட்டது. ஆம் கனரா வங்கியின் இந்த

மோட்டர் வாகனச் சட்டப் பிரிவுகளும், அபராதங்களும்!

மோட்டர் வாகனச் சட்டப் பிரிவுகளும், அபராதங்களும்! தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபரா ததையும் தெரிந்திருக்க வேண் டும் இதோ உங்களுக்காக . . . 1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட (more…)

கடன் வாங்கி வீடு வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

வீடு என்பது இன்றைக்கு அவசிய தேவை ஆகி விட்டது. IT வேலை கள் பெருகிய பின் இளம் வய தினர் பலரும் வீடு வாங்குகின் றனர். இதில் கிடைக்கும் விலை ஏற்றம் (Appreciation ) மற்றும் வரி சேமிப்பு (Tax savings) அவர்களை இவ் வாறு வீடு வாங்க வைக்கிற து. அநேகமாய் தங்கள் முழு பணத்தை வைத்து வீடு வாங் குவோர் வெகு சிலரே. பெரும் பாலும் வங்கி அல்லது வேறு இடத்தில் கடன் வாங்கி தான் வீடு வாங்குகின்றனர். இப்படி வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இதோ உங்கள் (more…)

கந்துவட்டிக்காரரை வழக்கில் காப்பாற்றிய மத்திய மந்திரி: ரூ.10 லட்சம் அபராதம்

கந்துவட்டிக்காரர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்வதை தடுத்த, தற்போதைய மத்திய அமைச்சரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான விலாஸ்ராவ் தேஷ்முக்கின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, சுப்ரீம் கோர்ட், மகாராஷ்டிர அரசுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் திலீப்குமார். முன்பு எம்.எல்.ஏ.,வாக இருந்தார். இவருடைய தந்தை கோகுல்சந்த். இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், இப்பகுதியை சேர்ந்த விவசாய சகோதரர்கள் சர்நாக்தர்சிங் சவான் மற்றும் விஜய்சிங் சவான் ஆகியோர் தங்கள் நிலத்தை கோகுல் சந்திடம் அடமானம் வைத்து கடன் பெற்றனர்.கடுமையான வட்டி வசூலிப்பு காரணமாக, சவான் சகோதரர்களால் வட்டியை கட்ட முடியவில்லை. இதையடுத்து சவான் சகோதரர்களின் விளைநிலத்தை கோகுல்சந்த் அபகரித்து கொண்டார். இதை எதிர்த்த சவான் சகோதர