Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அபாயம்

தூக்கத்தை அள்ளித்தரும் யோகாசனங்கள்  – ஒரு பார்வை

தூக்கத்தை அள்ளித்தரும் யோகாசனங்கள் – ஒரு பார்வை

தூக்கத்தை அள்ளித்தரும் யோகாசனங்கள் - ஒரு பார்வை நல்ல தூக்கம் முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. நம்முடைய உடல் உட்படும் போது, தசை வளர்ச்சி, புரத உற்பத்தி மற்றும் தசை சீராக்கம் உள்ளிட்டவை முக்கியம். இந்த வகை தூக்கம் இல்லாமல் இருந்தால் இருதய நோய் பாதிப்பு அபாயம், களைப்பு அதிகமாகும். சிலருக்கு படுக்கையில் படுத்ததும் தூக்கம் வந்துவிடாது. விட்டத்தை வெறித்தபடி, அலாரம் ஒலிக்க இன்னும் எத்தனை மணி நேரம் காத்திருக்க வேண்டும் என யோசிப்பர். தூக்கம் வருவதற்கான ஆடுகளை எண்ணுவதை விட்டுவிட்டு உடலுக்கு ஓய்வு அளிக்கும் இந்த யோகாசனங்கள் மூலம் பலன் பெறுங்கள். சர்வாசனம் இந்த ஆசனம் மனநலம் தர வல்லதாக அறியப்படுகிறது. அமைதியான பகுதியைத் தேர்வு செய்து யோகா பாய் மீது படுத்துக் கொள்ளவும். கால் பாதங்களை கொஞ்சம் அகலமாக வைத்துக் கொள்ளவும். அவை பக்கவாட்டில் இருக்கட்டும். கைகளையும் வரித்த படி, உள்ளங்கால

உலகையே கதிகலங்கவைக்கும் பட்டியலில் நம்ம இந்தியா – அதிரவைக்கும் செய்தி – வீடியோ

உலகையே கதிகலங்கவைக்கும் பட்டியலில் நம்ம இந்தியா - அதிரவைக்கும் செய்தி - வீடியோ உலகையே கதிகலங்கவைக்கும் பட்டியலில் நம்ம இந்தியா - அதிரவைக்கும் செய்தி - வீடியோ என்னதான் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட‌ வல்ல‍ரசு நாடுகள் தத்தமது அதிகார, ஆதிக்க‍ பலத்தைக் (more…)

மீத்தேன் அபாயம் – விபரீத விளைவுகள் – நேரடி அதிர்ச்சிக் காட்சி – வீடியோ

மீத்தேன் அபாயம் - எடுப்பதால் ஏற்படும் விபரீத விளைவுகள் - நேரடி அதிர்ச்சிக் காட்சி - வீடியோ ந‌மது விவாசய பூமியில் இருந்து மீத்தேன் எரிவாயு எடுக்கப்படும்முறை அதாவது (more…)

மக்களே நீங்கள் சந்திக்க‍ப்போகும் மிகப்பெரிய அபாயம் – மக்களே ஜாக்கிரதை – விஞ்ஞானிகள் கடும் எச்ச‍ரிக்கை

மக்களே நீங்கள் சந்திக்க‍ப்போகும் மிகப்பெரிய அபாயம் - மக்களே ஜாக்கிரதை - விஞ்ஞானிகள் கடும் எச்ச‍ரிக்கை மக்களே நீங்கள் சந்திக்க‍ப்போகும் மிகப் பெரிய (more…)

அமெரிக்காவின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கும்! – அதிபர் ஒபாமா கடும் எச்ச‍ரிக்கை

கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டா லும், நிதிச் செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டாலும் அமெரிக் காவின் பொருளாதாரம் முடங்கும் நிலை ஏற்ப டும் என்று அந்நாட்டு ஜனாதி பதி பராக் ஒபாமா எச்சரித்துள்ளார். நிதி நெருக்கடி யால் அமெரிக்காவில் தொடர்ந்து 12வது நாளாக அரச நிறுவனங்கள் மூடப்பட்டு ள்ளன. இந்நிலையில் அந்நாட்டு மக்க ளுக்கு ஒபாமா ஆற்றிய உரையில், "இந்த நிலைமையைக் கண்டு நீங்கள் அனைவரும் வருத்தம் அடைந்திருப்பீ ர்கள். சாதாரண (more…)

எச்சரிக்கை : புதிய வகையிலான இன்டர்நெட் வைரஸ் அபாயம்..!

வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று, இந்திய இணைய வெளியில் மிக வேக மாகப் பரவி வருவதாக எச்சரிக் கை விடுக்கப்பட்டுள்ளது. இது முன்பு வந்த “Win32/ Ramnit” என்ற வைரஸின் புதிய அவ தாரமாக உள்ளது என, இந்திய இணைய வெளியில் மேற் கொள்ள ப்படும் திருட்டுகளைக் கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response Team India (CERTIn)) எச்சரி (more…)

அம்பலத்தில் ஏறும் உங்கள் அந்தரங்கப்பேச்சு! – ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்

“நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை காப்பா த்தணும்’’’என்றபடி நம்மிடம் கண்ணீருடன் வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி.துணைக்கு தன் அக்காவையும் அழைத்துவந்திருந்த அவரிடம் ஏகத் துக்கும் பதட்டம்.“முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை? உங்க படத்தை யாராவது?’’ என நாம் முடிக்கும் முன் பே…“இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகு து. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட் டார். என்மேல் அளவுகடந்த (more…)

ம‌ரங்களை வெட்டி அழித்துவருவதால், வருங்காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஈஸ்டர் தீவுகளாகத்தான் காட்சியளிக்கும் அபாயம்!

ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ள குட்டி தீவு. 17ஆம் நாற்றாண்டில் இந்த தீவு ஐரோப்பியர்களால் கண்டு பிடிக்கப் பட்டது. இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. அத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட து. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது, ஒரே வகை யான புல் வகை மட்டுமே உள்ளது. மொத்தம் 60ற்கும்மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட (more…)

செயற்கை சர்க்கரையினால் பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம்

சர்க்கரைக்கு பயந்து செயற்கை சர்க்கரையை சாப்பிடுபவர்கள் காசு கொடுத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்கின்றனர் என்று எச்சரிக்கின்றனர் உணவியல் நிபு ணர்கள். ஏனெனில் செயற்கை சர்க்க ரையில் உள்ள ரசாயனங்களினால் புற் றுநோய், சிறுநீரகக் கோளாறு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் என் று அதிர்ச்சியளித்து ள்ளனர். நாம் அன்றாடம் உண்ணும் உணவு களில் உடலுக்குத் தேவையான சர்க்க ரை கிடைத்துவிடுகிறது. சாதம், கோது மை உணவுகள், உருளைக் கிழங்கு, பால், கா ய்கறிகள், பழங்கள் என எல்லாவற்றிலும் சர்க்கரை இருக்கும்போ து, தனியாக சர்க்கரையை சேர்க்க (more…)

கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வரும் பெண்களால் ஆண்களின் ஆண்மை பாதிக்கும் அபாயம்

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும் கவர்ச்சிப் பது மைகளாக வலம் வருவதாலும் ஆண்களி ன் ஆண்மை பாதிக்கப்படு வதாய் ஒரு புதி ய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டி ருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங் கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண் களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும்இ முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண் களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக் (more…)

வலிப்பு நோய் பாதிப்புள்ள பெண்கள் கர்ப்பம் தரித்தால் …

வலிப்பு நோய் பாதிப்புள்ள பெண்கள் கர்ப்பம் தரித்தால் அக்குடும் பத்தில் உள்ளவர்களுக்கு 24 மணிநேர மும் திக்திக்தான்! பிரசவத்தின் போது வலிப்பு நோய் வருமா? இதனால் தாய் க்கும் பிறக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படுமா? என்ற கலக்கமும் டென் ஷனும் பி.பி.யை எகிற வைத்துக் கொ ண்டே இருக்கும். ஆனால், "இப்படி பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. வலிப்பு நோய்களு க்கு இப்போது மருந்துக்கள் வந்துவிட் டன" என்கிறார் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மூளை நரம்பி யல் மற்றும் (more…)

கணிணி எதிர்நோக்கும் 5 அபாயங்கள்

எப்போதும் போல கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு இடையூறு தந்து, நம் பெர்சனல் தகவல்களைத் திருடி அதன் மூலம் பல வகை யான மோ சடிகளில் ஈடுபடும் கும்பல் தொடர்ந்து இந்த வே லையில் ஈடுபட்டுக் கொண்டு தான் உள்ளது. பலவீன மான வழிகளைக் கண்டு அவற்றை அடைத்தாலும், சாப்ட் வேர் பயன்பாட்டு தொகுப்புகளில், மே லும் மேலும் பல புதிய இடங் களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் கெடுதல் விளைவிக்க இவர் கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இணை யாக வும், சில கூடுதலான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar