Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அபிராமி பட்டர்

அபிராமி அந்தாதி – சீர்காழி கோவிந்தராசன் – வீடியோ

அபிராமி பட்ட‍ர் வழங்கிய அபிராமி அந்தாதியை சீர்காழி திருவாளர் கோவிந்தராசன் அவர்களது வெண்கல குரலில் கேட்டு, நீங்கள் பரவசம் அடைந்து (more…)

அபிராமி பட்டர் வழங்கிய அபிராமி அந்தாதி (பாடலும் பொருளும்)

அபிராமி பட்டர் வழங்கிய அபிராமி அந்தாதியைப் படிப்பவர், பாராயணம் செய்பவர், அவள் புகழ் கேட்பவர், போற்றி வணங்கு பவர் அனைவரும் எல்லா நலன்களும் பெறுவார்கள். அவர்களுக் கு வாழ்க்கையில் எந்நாளும் துன் பமில்லை; இன்பமே அடைவா ர்கள். அபிராபி அந்தாதியை சீர்காழி திருவாளர் கோவிந்தராசன் அவர்களது வெண்குரலில் கேட்டு பரவசமடைய‌ (இந்த வரியினை சொடுக்குக) அபிராமி அந்தாதி கணபதி காப்பு தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே. பொருள்: கொன்றைப்பூ மாலை அணியும் (more…)