Sunday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அபி சரவணன்

பிரச்சினையா? உடனே பெயரை மாற்றிக் கொள்ளும் நடிகை

பிரச்சினையா? உடனே பெயரை மாற்றிக் கொள்ளும் நடிகை

பிரச்சினையா? உடனே பெயரை மாற்றிக் கொள்ளும் நடிகை திரைப்படங்களில் அறிமுகமானபோது ரஜினி, ரேவதி, அம்பிகா போன்ற ஒவ்வொரு நடிகரும், நடிகைகளும் தங்களது இயற்பெயரை மாற்றி வைத்துதான் சினிமா உலகில் என்ட்ரியாகின்றனர். அப்படி அறிமுகமான அதிதி மேனன் தற்போது நான்காவது முறையாக பெயர் மாற்றிக் கொண்டிருக்கிறார். இவரின் சொந்த பெயர் சாய்னா சந்தோஷ். அந்த பெயரில்தான் மலையாள தொலைக்காட்சியில் சின்னத்திரை நடிகையாக தனது கலைப் பயணத்தை தொடங்கினார். அதில் சீரியல் வில்லியாக அறிமுகமான அவருக்கு அங்கு பிரச்சனைகள் தொடங்கவே பின்பு தமிழ் திரையுலகம் பக்கம் தாவினார். தமிழில் முதன்முறையாக நெடுநல்வாடை என்ற படத்தில் ஆதிரா சந்தோஷ் என்ற பெயரில் அறிமுகமானார். அந்த படத்தின் இயக்குநருக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்படவே அந்த படத்திலிருந்து ஆதிரா சந்தோஷ் விலகினார். அதனைத் தொடர்ந்து பட்டதாரி என்ற படத்தில் அபி சர