கருவில் இருக்கும்போதே குழந்தை கொட்டாவி விடும் அபூர்வக் காட்சி – வீடியோ
நாம் கருவில் சிசுவாக இருக்கும்போது என்னவெல்லாம் செய்வது என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் தற்போது அதுகுறித்த புதிய வெளிச்சத் தைப்போட்டுக்காட்டியுள்ளனர் பல்கலை க்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். இதற்காக 15 கர்ப்பிணித் தாய்மார்களு க்கு 4டி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. கர்ப்பகாலத்தில் ஒவ் வொரு கட்டமாக மொத்தம் 4 முறை ஸ்கேன்செய்து பார்த்தனர். கடைசி ஸ்கே னிங் 36வது வாரத்தி்ல எடுக்கப்பட்டது.
இதில் ஒரு படத்தில் ஒரு சிசு கொட்டாவி விடுவது இடம் பெற்றுள்ள து. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், (more…)