Tuesday, January 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அப்பல்லோ

ஜெயலலிதா சீரியஸ் என சொல்லாதீர்கள்' என்று நான்தான் சொன்னேன். – அப்போலோ பிரதாப் ரெட்டி ஓப்ப‍ன் டாக்

"ஜெயலலிதா உடல்நிலை சீரியஸ் என சொல்லாதீர்கள் என்று நான்தான் சொன்னேன்" - அப்போலோ பிரதாப் ரெட்டி ஓப்ப‍ன் டாக் (Apollo Pradap Reddy Open Talk) அவர் அனைவராலும் நேசிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவர் எங்களின் (more…)

ஏப்ரல் 18, இதே நாளில் . . .

1955 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் (பி. 1879) 1909 - ஜோன் ஆஃப் ஆர்க் பத்தாம் பயஸ் பாப்பரசரால் புனிதப் படுத்தப்பட்டாள் 1912 - கடலில் மூழ்கிய (more…)

ஏப்ரல் 17, இதே நாளில் . . .

1756 -தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1805) பிறந்த நாள் 1961 - அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயினால் பயிற்சியளிக் கப்பட்ட கியூபா அகதிகள் குழு ஒன்று பிடெல் காஸ்ட்ரோவைப் பதவியில் இருந்து அகற்றும் நோக்குடன் பிக்ஸ் விரிகுடாவில் தரையிறங்கினார். 1970 - அப்போலோ 13 விண்கப்பல் பழுதடைந்த நிலையில் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது. 1971 - முஜிபுர் ரகுமான் தலைமையில் (more…)

ஏப்ரல் 16, இதே நாளில் . . .

1889 - சார்லி சாப்ளின், நடிகர் (இ. 1977) பிறந்த நாள் 1853 - இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. 1919 - அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார். 1966 - முதலாவது உலகத் தமிழாராய்ச்சி (more…)

ஏப்ரல் 15, இதே நாளில் . . .

  1815 - சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது. 1865 - ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட ஐக்கிய அமெரி க்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்தார். ஆன்ட்ரூ ஜோன்சன் அமெ ரிக்காவின் 17வது அதிபரானார். 1912 - இரண்டு மணி 40 நிமிடங்களுக்கு முன்னர் (more…)

ஏப்ரல் 14, இதே நாளில் . . .

1891 - அம்பேத்கர், இந்திய சட்ட நிபுணர் (இ. 1956) பிறந்த நாள் 1950 - ரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி (பி. 1879) நினைவு நாள் 1894 - தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை (more…)

ஏப்ரல் 13, இதே நாளில் . . .

1919 - ஜாலியன்வாலா பாக் படுகொலை: அம்ரித்சரில் ஜாலியன் வாலா பாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி பிரித்தானியப் படையினர் சுட்டதில் 379 பேர் உயிரிழந்தனர். 1930 - மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதர வாக தென்னிந்தியாவில் (more…)

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புக்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராவார். இயற் பெயர் ரங்கராஜன். தனது தனிப் பட்ட கற்பனை மற்றும் நடை யால் அவர் பல வாச கர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக் கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறி வியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை- வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைக ளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. ஸ்ரீரங்கம் ஆண் கள் உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை (more…)