Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அப்பாவி

அப்பாவி பெண்களை பாதுகாக்கும் சட்ட‍ங்கள்- ஓரலசல் (பகுதி – 1)

அப்பாவி பெண்களை பாதுகாக்கும் சட்ட‍ங்கள்- ஓரலசல் (பகுதி - 1) அப்பாவி பெண்களை பாதுகாக்கும் சட்ட‍ங்கள்- ஓரலசல் (பகுதி - 1) பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகிக் கொண்டே போகிறதால், பெண்களின் (more…)

அப்பாவிக் கணவன்மார்களைப் பழிவாங்கும் மனைவிமார்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்

அப்பாவிக் கணவன்மார்களைப் பழிவாங்கும் மனைவிமார்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்! அப்பாவிக் கணவன்மார்களைப் பழிவாங்கும் மனைவிமார்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல் பாதிக்க‍ப்படும் அப்பாவிப் பெண்களை பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட‍ 498ஏ என்ற சட்ட‍ப்பிரிவு ஆகும். ஆனால்  (more…)

மருந்துகளை பரிசோதிக்கும் சோதனை எலிகளாக மாற்ற‍ப்படும் அப்பாவிகள் – “ர‌கசிய கேமரா”வில் சிக்கிய காட்சி – வீடியோ

மருத்துவ சோதனையில் மனிதர்களை பயன்படுத்தும் அவலம். மனிதர்களிடம் மருந்து சோதனையில் ஈடுபடும் சோதனைக் கூட ங்களின்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்ப தை அறிய முயன்றது புதியதலைமுறை. அதற்காக புதிய தலைமுறையின் செய்திக் குழு அந்நிறுவனங்க ள் மேற்கொள்ளும் சோதனைகளை (more…)

அப்பாவி பெண்களுக்கு விடப்படும் எச்சரிக்கை – வீடியோ

ஓரிரு நாள் மட்டுமே பழக்கமான ஆணொருவ ருடன் நெருங்கிப் பழகும் பெண்ணின் நிலை என்னவாகும் என்பதை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் இந்த குறுந்திரைப் படம் பல விருது களையும் பெற்றுள்ளது.  பல பெண்கள் இவ்வாறு முன்பின் தெரியாதவ ர்களுடன் நெருங்கிப் பழகி (more…)

அப்பாவி இளைஞனை சுட்டுக் கொலை செய்த ராணுவம் – பரபரப்பு வீடியோ

இணையம் ஒன்றில் கண்டெடுத்த வீடியோ பாகிஸ்தானில் அப்பாவி இளைஞன் ஒருவனை பாரா ராணு வப் படையினர் கொடூரமாக தாக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதனை அந்நாட்டு டி.வி சானல் ஒன்று நேரடியாக ஒளிபரப் பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து (more…)

நெஞ்சை பதற வைக்கும் மிருக வேட்டை – (அதிர்ச்சி) வீடியோ

ஆபிரிக்கக் காட்டுவாசிகளால் கற்கால ஆயுதங்களான கற் கள், கம்புகள்கொணடு கூட்டமாகச் சேர்ந்து நடாத்தப்படும் விலங்கு வேட்டை. அகப்பட்ட விலங்குகளை பார்க்கும் நெஞ் சம் பதறுகிறது. இவர்கள் எந்த விலங்கையும் விட்டு வைக் கவில்லை.. மிகப்பெரிய யானை முதற்கொண்டு சிங்கம் சிறுத்தை புலி போன்ற வீரம் மிக்க விலங்குகளையும் வேட்டையாடு கின்றனர். மேலும் அப்பாவி விலங்குகளான மான் மரை எருமைகளை கூட விட்டுவைக்கவில்லை இவர் கள்.. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

சவாலான கதாபாத்திரங்கள்செய்ய வேண்டும்!

சன்டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடர்களில் ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்த தொடர் "மெட்டி ஒலி. தற்போது மறு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இத் தொடரில் அப்பாவியாக வந்து, ரசிகர்களின் பரிதாபத்தை அள்ளிய உமாவை ஒரு திரைவிழாவில் சந்தித்தோம். தற்போது சின்னதிரையில் உங்களைப் பார்க்க முடியவில்லையே என்றதும் மென்மையான குரலில் நிதானமாக பதிலளித்தார். உங்களைப் பற்றி? எனக்கு சொந்த ஊர் கடலூர். பிறந்தது,வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்திருக்கிறேன். தற்சமயம் அப்பாவோட பிசினஸ் பார்த்து வருகிறேன். இதைதவிர கேப்டன் டிவியில் ஒரு தொடருக்காகப் பேசி வருகிறேன். ஒப்புதல் வந்த பிறகு அடுத்து என்ன தொடர் என்ற விவரங்கள் தெரியும். மற்றபடி "மெட்டி ஒலி' தொடரும், "மஞ்சள் மகிமை' தொடரும் மறுஒளி பரப்பு செய்யப்பட்டு வருகிறது. வேறு தொடர் எதுவும் தற்போதைக்கு இல்லை. ஒரு சில சினிமா நிகழ்ச்சிகளைத் தொகு

விக்கிலீக்ஸ் வெளியிட்ட‌ இலங்கையில் நடைபெற்ற‌ போர்குற்றங்கள் குறித்து . . .

உலகில் உள்ள அனைத்து மக்களையும் அதிர வைக்கும் ரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளம், இலங்கை போர்குற்றம் பற்றிய தகவல்களை இறுதியாக வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய 7 மாதங்கள் போரில் லட்சக்கணக்காற மக்கள் கொல்லப்பட்டு ள்ளார்கள். ஏதும் அறியாத அப்பாவி மக்களை படுகொலை செய்த காட்சிகளும், போரின் போது சரணடைந்தவர்கள் அனைவரையும் சுட்டுத்தள்ளும் காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் துயரத்திலும், இலங்கை அரசு மீது கோபமும் ஏற்பட்டது• இருப்பினும் இத்தகவலை இலங்கை ராணுவமும், அரசாங்கமும் போலியாக சித்தரிக்கப்பட்ட கட்டுக்கதை என்றும் கற்பனை கதை என்றும் கூறி சப்பை கட்டு கட்டி வந்த நிலையில் நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதியில் இலங்கைக்கான அமெரிக்காவின் தூதரகம் அமெரிக்க அரசுக்கு அனுப்பியுள்ள செய்தி ஒன்று அனுப்பியது. அச்செய்தியில் இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போ
This is default text for notification bar
This is default text for notification bar