Wednesday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அப்பா

அபாயத்தில் ஆண்களின் ஆண்மை – 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல்

அபாயத்தில் ஆண்களின் ஆண்மை - 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல் அபாயத்தில் ஆண்களின் ஆண்மை - 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல் அற்புதமான, அருமையான‌ இந்த பூவுலகில் பிறக்கும் ஒவ்வொரு (more…)

ஏன்? டீன் ஏஜ் பெண்களுக்கு அப்பாவின் வழிகாட்டுதலே மிக மிகத் தேவை

ஏன்? டீன் ஏஜ் பெண்களுக்கு அப்பாவின் வழிகாட்டுதலே மிக மிகத் தேவை ஏன்? டீன் ஏஜ் பெண்களுக்கு அப்பாவின் வழிகாட்டுதலே மிக மிகத் தேவை உண்மையில் உங்கள் டீன்ஏஜ் மகளுக்கு அம்மாவைவிட அதிகம் தேவை அப்பாதா ன்! உறவு முறைகளிலேயே (more…)

கருவுற்றிருக்கும் பெண்களின் கவனத்திற்கு- இன்ட்ராயூட்டரின்டெத்- ஓர் அலசல்

கருவுற்றிருக்கும் பெண்களின் கவனத்திற்கு... - இன்ட்ராயூட்டரின் டெத் (Intrauterine Death)- ஓர் அலசல் கருவுற்றிருக்கும் பெண்களின் கவனத்திற்கு... - இன்ட்ராயூட்டரின் டெத் (Intrauterine Death), ஓர் அலசல் “சிலருக்கு ஒபிசிட்டி காரணமாக இப்படி நிகழலாம், சிலருக்கு மரபியல் காரணங்களால் (more…)

'அப்பாவின் விருப்பத்துக்காக வாழ்ந்தேன்; அப்பாவின் விருப்பத்துக்காக பிரிகிறேன்…'

'அப்பாவின் விருப்பத்துக்காக வாழ்ந்தேன்; அப்பாவின் விருப்பத்துக்காக பிரிகிறேன்...' 'அப்பாவின் விருப்பத்துக்காக வாழ்ந்தேன்; அப்பாவின் விருப்பத்துக்காக பிரிகிறேன்...' அன்புள்ள அம்மா அவர்களுக்கு— நான் பி.இ., பட்டதாரி; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். கடந்த ஜனவரி மாதம்தான் திருமணம் நடந்தது. நானும், என் மனைவியும் (more…)

அஜித் திரிஷாவை 'அப்பா, அம்மா' என்று அழைத்த‍ குழந்தையால் பரபரப்பு

அஜித் திரிஷாவைப் பார்த்து 'அப்பா, அம்மா' என்று அழைத்த‍ குழந்தையால் பரபரப்பு  கவுதம் மேனன் இயக்கத்தில், (more…)

"அப்பா, என்னை அடைய ஆசைப்பட்டார்!" – தாயிடம் முறையிடும் மகள்!- நம்ப மறுக்கும் தாய்-நேரடி காட்சி-வீடியோ

என்னை அடைய ஆசைப்பட்டார் அப்பா! என்று தன்னைப் பெற்றெடுத்த‍ தாயிடம் மகள் முறையிட்டாலும் (more…)

முதல்முதலா அம்மா அப்பா ஆனவர்களே!!

குழந்தை என்ற பொக்கிஷத்தை பெற யார் தான் விரும்ப மாட்டார்கள். ஆனால் குழந்தை கருவாகி, உருவா கி, பெற்றெடுத்து அதனைவளர்ப்பது என்பது லேசு பட்ட காரியமில்லை. 9 மாத கர்ப்பக்காலத்திற்கு பிறகு பிரச வ வலி, பின் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்தல், உச்சா போக கற்று கொ டுத்தல், அதனை நல்ல படியாக வள ர்த்தல் என குழந்தைக்கு பெற்றோரா க இருப்பது ஒன்றும் லேசு பட்ட காரியம் இல்லை என்பதை நாங்கள் ஒப் புக்கொள்கிறோம். சொல்லப்போனால் (more…)

அப்பாக்கள் ஆகப் போகும் ஆண்களே. . .!!!

அப்பாவாகப்போகும் ஆண்களே! உங்களுக்கு அருமையான ஆலோசனைகள்! தாயாகும் பூரிப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் பேரின்ப நிகழ்வு. கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமிப்பந்தில் தவழ விடும் நாள்வரை அவர்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை. பிரசவத்தோடு பெண்ணின் கஷ்ட ங்கள் தீர்ந்து விடுகின்றனவா என்ன? அக்குழந்தையைப் பராமரித்துப் பாதுகாக்கும் அத்தனை வேலைகளும் தாய்க்குத்தானா? அப்போ... அப்பாக்களுக்கு? மனைவி கருவுற்றபோதும், பிரசவித்தபோதும் (more…)

பெண்களுக்கு தங்களைக் குறித்த கவலைகளும், விழிப்பும் ஒருசேர எழும் காலமே! டீன் ஏஜ் காலம்

“என் பொண்ணு முன்னாடியெல்லாம் ரொம்ப நல்லா இருந்தா. சொ ன்ன பேச்சைக் கேப்பா, ஒழுங்கா படிப்பா… யார் கண்ணு பட்டுச்சுன் னே தெரியல. இப்பல்லாம் யார் பேச்சை யும் கேட்கறதே இல்லை. எதுக் கெடுத்தா லும் எதுத்துப் பேசறா. அப்பா, அம்மாங்க ற மரியாதையே சுத்தமா இல்லாம போச்சு! என்ன பண்றதுன்னே தெரியலை ” இப்படி யாராச்சும் பேசினா, உங்க பொ ண்ணுக்கு பதின் வயதான்னு கேளுங்க. பெரும்பாலும் “ஆமாம்” என்பதுதான் பதிலா இருக்கும். அப்படியா னால், இது ஒரு வீட்டுப் பிரச்சினையில்லை. இந்தியாவில் சுமார் 25 கோடி பதின் வயதுப் பெண்கள் இருக்கிறார்கள். அத்த னை வீடுகளி லும் இப்படி ஏதோ ஒரு டீன் ஏஜ் ஜல்லிக்கட்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தப்பதின் வயது (டீன் ஏஜ்)ப் பிரச்சி னையைக் கையா ளணும்ன்னா (more…)

அன்புடன் அந்தரங்கம் (28/10) “எனக்கு நீ தான் மனைவி. உன் குழந்தைகள் என் குழந்தைகள். நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்.

அன்புள்ள அம்மாவுக்கு —நான் ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் இரண்டு குழந்தைகளின் தாய். எனக்கு திருமணமாகி, 10 வரு டங்கள் முடிந்து விட்டன. டிகிரி முடி த்த நான், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தொழிற்கல்வி பயின் றேன். கணவரிடம் சண்டையிட்டு பயின்றேன். நான் குடும்பத்தை மிக வும் பொறுப்போடுதான் கவனித்துக் கொள்கிறேன்.சிறு குழந்தையிலிருந்து மிகவும் அமைதியான, அறிவு நிறைந்த, பொ றுப்பான பெண்ணாகத்தான் வளர்க்க ப்பட்டேன் என் அம்மாவால். அப்பா வேறு திருமணம் செய்துகொ ண்டு போய்விட்டார். தாலி யைக்கழற்றி கையில்கொடுத்து, சென்று விடு என்று, என் அப்பாவை (more…)

அன்புடன் அந்தரங்கம் (21/10) அவள் நம்பி வந்துட்டா. வேற வழியில்லை' அவளோடு அனுசரித்து போ…

அன்புள்ள சகோதரிக்கு— நான் 31 வயது பெண். தனியார் பள்ளியில், நல்ல வருமானத்தில் வேலை பார்த்து வருகிறேன். திருமணமாகி, ஒன்பது வயதில் பெண் குழந்தை உள்ளது. என்னுடைய து பெற்றோரின் அனுமதி இல் லாமல் நடந்த, காதல் திருமண ம். என் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். திருமணத்தின்போ து, என் வீட்டில் இருந்து, 15 பவுன் நகையை எடுத்து சென்றுவிட் டேன். என் அப்பா, ரொம்ப கண்டிப்பான வர். அதாவது, எந்த பெற்றோரும் , தன் பிள்ளைகள் வசதியாக, சந் தோஷமாக வாழவேண்டும் என் று தான் நினைப்பர். ஆனால், அப் பா அப்படியே எதிர்ப்பதம். அம்மா , அப்பா சொல் தட்டமாட்டாங்க. எனக்கு, ஒரு அக்கா, தம்பி. (தம்பி இரு ஆண்டுகளுக்குமுன் ஒரு (more…)

அன்புடன் அந்தரங்கம் (14/10): "தாம்பத்யம் பண்ணிய சிறப்பான நாட்களை, நினைவு கூர்ந்து, அசை போடு!"

அன்பு சகோதரிக்கு— நான் 42 வயதான பெண். ஒரு தனியார் அலுவலகத்தில், 15 வருடங்க ளாக பணிபுரிந்து வருகிறேன். என் கணவரும், வேறு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். எனக்கு, ஆண் -பெண் என, இரு குழந்தைகள். நான், என் குடும்பத்துடன் சராசரியா ன சந்தோஷத்துடன், வாழ்ந்து வருகி றேன். எனக்கு, கணவரைவிட, குழந் தைகள் மேல் அதிக அக்கறை யும், பாசமும் உண்டு. அவர், அதிக கோபக் காரர். எனவே, குழந்தைகளும், அவரிடம் ஒட்டுவதில்லை. இப்படி போய் கொண்டிருந்த என் வாழ்க்கையில், கடந்த இரண்டு வருடங்களாக, பூகம்பம் வீசிக்கொ ண்டிருக்கிறது. என் அலுவலகத்திற்கு புதிதாக பணியாற்ற, 39 வயது டையவர், எனக்கு நேரெதிர் இருக்கையில் அமர்ந்தார். என்னை  பற்றி, என் பக்கத்து இருக்கை தோழியிடம் விசாரிக்க ஆரம்பித்திருக் கிறார். நான், அதே அலுவலக த்தில் தொடர்ந்து, 15 வருடங்கள் பணி புரிவதால், என்னை பற்றி, அனைத்து சக பணியாளர்களும் அறிவர். நான், எந்த தவறான பே