Monday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அப்பா

“என்னடா செல்லம்?, “சொல்லடா செல்லம்!” என்று அழைத்தால் அவள் உள்ளத்தில் . . .

தாரமும் குருவும் தலை விதிப்படி எனும் எம் ஆன்றோரின் வாக்கிற்க மைவாக எம்மை விட மேலான சக்தி ஒன்றின் மூலம் தான் எம் ஒவ்வொரு வரினதும் இல் வாழ்க்கைத் துணையின் தெரிவும் இடம் பெறுகின்றது. இரு மனம் சேர்ந்து ஒரு மனதாக தீர்மானம் மேற் கொண்டு இடம் பெறும் நல் வைபோகம் திருமணம் என்று நாம் கூறினாலும் இரு மனங்களும் இணைந்த ஏகமனதான தெரிவு இடம் பெற ஏதோ ஒரு கார ணி ஏதுவாகஅமைந்து கொள்கின்றது. எம் மை நம்பி வீட்டிற்கு இல்லாளாக காலடி எடுத்து வைக்கும் துணைவியரை நமது அன்பினால் அரவணைத்து அனுசரித்துச் செல்ல (more…)

குழந்தைகள் வ‌ளர வளர‌, அப்பாவை பற்றி நினைப்பது என்ன‍? – வீடியோ

வரிகளை படித்துவிட்டு மறக்காமல் கீழேயுள்ள‍ வீடியோவை காணத் தவறாதீர்கள் குழந்தைகள்  பிறந்த அடுத்த நொடியிலிருந்து நல்ல தந்தைகள் அவர்களுக்கான வாழ்க்கை யை விட்டுவிட்டு குழந்தைக ளுக்கு என்று வாழ தொடங் கிறார்கள். அவர்களுக்கான  பிடித்தது  பிடிக்கா தது எல் லாம் மறைத்துகொண்டு  குழ ந்தைகளுக்கு பிடித்தது, பிடிக் காதது எல்லாம் அவர்களு க்கும் பிடித்தது, பிடிக்காததாக (more…)

ஒவ்வொரு பெண்மணியும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

இல்வாழ்கையை சுவர்க்கமாக்குவதும் சுடுகாடு ஆக்குவதும் இல் லத் தலைவியில் கைகளில் உள்ளது *  இவ்வுலகில் இறைவன் உங்களுக்கு கொடுத்த பெ ரிய வரம் உங்கள் கணவனே என்பதனை மறந்து வி டாதீர்கள். *  நீங்கள் வாழப்போகும் இடம் புதிய சூழலாக இருப் பின் அதற்கு அமைய உங்களை மாற்றிக் கொள்ளு ங்கள். *  கிடைத்ததை வைத்துக் கொண்டு மகிழ்வாக வா ழப் பழகுங்கள். *  உங்கள் கணவரே இவ்வுலகில் மிகவும் அழகானவர், பண்பானவர், கண்கண்ட தெய்வம் என்பதனை (more…)

நிலவுடன் தேனிலவு

இணையம் ஒன்றில் கண்டெடுத்தது தேன்நிலவு என்ற வார்த்தைகள் மேரேஜ் ஆன இளம் தம்பதி களுக்கு ஸ்வீட்டாக இருக் கும். தாம்பத்ய உறவை முதன் முதலாக ஆரம்பிக் கறதுக்கு தனிமையான சூழல், குழப்பம், கவலையி ல்லாத மனசு, எந்த டென் ஷனும் இல்லாமல் அப் ரோச் பண்ணுவதற்கான சூழ்நிலை, இரண்டு மனங் களும் ஒத்துப் போறதுக்கு (more…)

உங்கள் குழந்தை விடாது அழுகிறதா?

உங்கள் குழந்தை அழுகிறது. வீறிட்டுக் கத்துகிறது!  ஏதேதோ செய்து சமாதானப்படுத்த முயல்கிறீர்கள். ஆயினும் அது அழுகையை நிறுத்துவதாக இல் லை. ஏன் அழுகிறது என்பது உங்களுக்குப் புரிய வில்லை. எல்லாக் குழந்தைகளும்தான் அழுகின்றன. ஆனால் இது மற்றொரு குழந்தை அல்ல. இதன் கண்ணீர் உங்களுக்கு முக்கியமானது. இது உங்கள் உதிரத்தின் உற்பத்தி. அதன் (more…)

உயில் எழுதுவது எப்படி ?

மனிதனாக பிறந்த ஒவ்வொருவனுக்கும் இறப்பு உறுதி. அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும். நீங்கள் இன்ஸ்சுரன்ஸ் எடுத்து வைத்து இருக் கலாம். அதன் மூலம் நமக்கு பின் நமது குடும்பத்தார்க்கு பணம் கிடைக்கும். அதுபோல் நாம் சேர்த்த பணம்-அசையும் சொத்து- அசையா சொத்து ஆகியவற்றையும் நாம் விரும்பியவர்க்கு - நம்மை விரும்பியவர்களுக்கு உயில் எழுதி வைத்துவிட்டால் பிரச்சனை யில்லை. உயில் என்பதை மரண சாசனம் என்றும், இறப்புறுதி ஆவணம் என்றும் சொல்வார்கள். யார் வேண்டு மானாலும் உயில் எழுதலாம். உயில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயமல்ல. பதிவு செய்யாமலும் உயில் பிறப்பிக்கபடலாம். உயில் பத்திரத்தில் ( முத்திரை தாளில் ) எழுத வேண்டிய தில்லை  வெள்ளை தாளிலும் எழுதலாம். இதை உயில் எழுது பவர் தன்னிடமோ அல்லது தனது குடும்பத்தினரிடமோ அல்லது நண்பரிடமோ கொடுத்து வைக்கலாம் .ரகசியமாக இருக்க வேண்டும்

சக்கரைப் பொங்கல்

சக்கரைப் பொங்கல் தேவையான பொருட்கள்: பச்சரிசி   – 1/2 கிலோ பாசிப்பருப்பு – 200 கிராம் வெல்லம்  – 1 கிலோ பால்  – 1/2 லிட்டர் நெய்   – 100 கிராம் முந்திரி – 100 சுக்கு – சிறிது ஏலக்காய்  – 10 தேங்காய் – 1 முதலில் செய்யவேண்டியவை: அரிசியை தண்ணீர் விட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துக்கொள்ளவும். பாசிப்பருப்பை ஒரு வடச்சட்டியில் (வாணலியில்) போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். ஏலக்காய், சுக்கு இரண்டையும் மிக்சியில் பவுடராக அரைத்து கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். தேங்காயை நன்கு துருவிக்கொள்ளவும். செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும். பால் பொங்கி வரும்போது அரிசியை போட்டு நன்கு வேக விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வேகவிடவும்.

சமையல் குறிப்பு: காலிப்பிளவர் சூப்

காலிப்பிளவர் சூப் தேவையான பொருட்கள்: காலிப்பிளவர்    - 1 பாசிப்பருப்பு      - 200 கிராம் வெங்காயம்      – 250 கிராம் தக்காளி         – 250 கிராம் பச்சை மிளகாய்  – 10 சீரகத்தூள்        - 1/2 ஸ்பூன் சோம்புத்தூள்     - 1/2 ஸ்பூன் மஞ்சத்தூள்      -  1/4  ஸ்பூன் சீரகம்           -   1/2  ஸ்பூன் உப்பு       - தேவைக்கு தாளிக்க: வரமிளகாய்    - 5 பட்டை, இலை, மிளகு – சிறிது எண்ணெய்  – தேவைக்கு கறிவேப்பிலை,கொத்தமல்லி செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தில் பசிப்பருப்பை போட்டு ஒரு லிட்டர் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள், சீரகம், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். பருப்பு ஒரு கொதி வந்ததும் சிறிது நேரத்தில் வெங்காயம், தக்காளி, ப.மிள்காய் இவை அனைத்தையும் போட்டு நன்கு வேக விடவும். பருப்புடன் வெங்காயம், தக்காளி சேர்