Thursday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அமலா பாலை பழித் தீர்க்க‍க் காத்திருக்கும் மனீஷா யாதவ்

அமலா பாலை பழித் தீர்க்க‍க் காத்திருக்கும் மனீஷா யாதவ்

தெய்வத்திருமகள் திரைப்படத்தில் விக்ரமுடன் ஜோடியாக நடித்து தனக் கென்று ஸ்டார் வேல்யூ கொண்டார் நடிகை அமலா பால். மேலும் அது போன்ற திரைப்படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் அமலாபா ல். அதிலும் தலைவா படத்தில் விஜய் யுடன் நடித்த பிறகு பிரபலமில்லாத நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தா ல் இறங்கி வரமாட்டேன் என்று உறுதி யாக இருக்கிறார். அதன் காரணமாக, தற்போது தனுஷ், ஜெயம்ரவியுடன் நடித்து வரும் அமலாபால், அடுத்த படியாக விஜய், அஜீத், சூர்யா என மேல்தட்டு ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தே தீரு வேன் என்று கங்கனம் கட்டிக்கொண்டு (more…)